எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 30 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 6 பேரும், திரிபுராவில் 24 பேரும் எல்லை பதிக்காப்பு பணியில் ஈடுபட்டருந்தனர். தற்போது திரிபுராவில் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 86 வது பட்டாலியனுக்கு அருகில் அமைந்துள்ள பி.எஸ்.எஃப் இன் 138 வது பட்டாலியன் தலைமையகத்தில் உள்ள 62 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுருந்தது. தற்போது மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இருவர் மட்டுமே […]
Tag: #COVID19.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தம் அடிப்படையில் 2,570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆவர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை செங்கல்பட்டில் 158 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், இதுவரை 49 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகியுள்ளது. கொரோனா பதித்த 8 பேரும் கோயம்படு காய்கறி […]
தற்போது கிடைத்த தகவலின் படி, ஒரு பயிற்சி மருத்துவர், 8 காவல் அதிகாரிகள் உட்பட சென்னையின் பல்வேறு இடங்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.பி.சத்திரம், கீழ்பாக்கம், புதுப்பேட்டை, மாம்பலம் காவலர்கள் குடியிருப்பில் தலா ஒருவருக்கு கொரோனா தோற்று இன்று உறுதியாகியுள்ளது. ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கு முதன்முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் காவல் அதிகாரிக்கு ஏற்பட்ட […]
சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகம் அதை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் நேற்று வரை 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17,974 பேரும், குஜராத்தில் 7,012 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5,980 பேரும், தமிழகத்தில் 5,409 பேரும், ராஜஸ்தானில் 3,427 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,252 பேரும், உத்தரபிரதேசத்தில் 3,071 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக உயர்ந்துள்ளது. […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,102 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை, 1,92,574 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மொத்தம் 52 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசு பரிசோதனை மையங்கள் 36 மற்றும் தனியார் பரிசோதனை மையங்கள் 16 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 3,953 பேர் கொரோனா தனிமை முகாமில் கண்காணிப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உள்ளதா […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாநிலத்தில் இன்று சென்னை, திருவள்ளுவர், விழுப்புரம், பெரம்பலூர் உட்பட 22 மாவட்டங்களில் இன்று […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த […]
சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். திருவள்ளூரை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,547 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். […]
கேரளா மாநிலத்தில் 2 வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரை கேரளாவில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 25 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல, 473 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று வரை 30 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 5 கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், 4 மாத குழந்தை […]
திருவள்ளூர் மாவட்டத்தில் 59 பேருக்கும், செங்கல்பட்டில் 13 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 4 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 பேரில் பெரும்பான்மையானர்கள் கோயம்பேடு உடன் தொடர்புடையர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 129 ஆக இருந்த பாதிப்பு தற்போது, 188 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று வரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல செங்கப்பட்டில் மேலும் 13 […]
சென்னையில் இன்று ஒரு காவல் உதவி ஆணையர் உட்பட 81 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவுக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகிறது. * சென்னை ஆயிரம் விளக்கு மேன்சைட் காவலர் குடியிருப்பில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காவலர் குடியிருப்பில் வசிக்கும் சேத்துப்பட்டு காவல் நிலைய போக்குவரத்து தலைமை காவலருக்கு பாதிப்பு உறுதியானது. அதேபோல, மாம்பழம் காவலர் குடியிருப்பில், பெண் தலைமை காவலர் ஒருவரின் மகனுக்கு கொரோனா […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 324 பேர் புதிதாக […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,952 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 16,752 பேரும், குஜராத்தில் 6,625 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5,532 பேரும், தமிழகத்தில் 4,829 பேரும், ராஜஸ்தானில் 3,317 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,138 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,998 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,783 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக […]
ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே பேருந்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் இருக்கையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 53 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 லட்சத்து 56 ஆயிரத்து 580 பேர் குணமடைந்துள்ளனர். உலக நாடுகளில் அதிகபட்சமாக பாதிப்படைந்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு: உலக நாடுகளில் பாதிப்புகளின் எண்ணிக்கை: அமெரிக்கா – 12.38 […]
புற உலக சிந்தனையற்ற குழந்தைகளின் மருத்துவ மறு வாழ்விற்கான மேம்பாட்டு சிகிச்சை பயிற்சி பெட்டகம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. புற உலக சிந்தனையற்ற குழந்தைகள், ஒளி,சத்தம் மற்றும் தொடுதலுக்கு மிகுந்த உணர்திறன் அல்லது குறைந்த உணர்திறன் கொண்டவர்களுக்கு பயிற்சி பொருள் பெட்டகம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வழங்க 19 மாவட்டங்களுக்கு தமிழக அரசு தற்போது பொருட்களை விநியோகம் செய்துள்ளது. கொரோனா பரவல் நாட்டில் வேகமெடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த […]
கேரளா மாநிலத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரை கேரளாவில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேருக்கு கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வயநாடு வந்த லாரி ஓட்டுநர் மூலமாக 3 பேருக்கு […]
மேற்குவங்க மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1456 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மாநிலத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மொத்த இறப்புகள் இப்போது 72 ஆக உயர்ந்துள்ளதாக மேற்கு வங்க உள்துறை செயலாளர் அலபன் பாண்டியோ பாத்யாய் கூறியுள்ளார். ஆனால், கடந்த 2 நாட்களில் மாநிலத்தில் அதிகப்படியான உயிரிழப்புகள் […]
நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் என 548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 43வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 126 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். […]
சென்னையில், இன்று காலை முதல் 10 காவல் பணியாளர்கள் உட்பட சுமார் 68 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். * சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவரும் நுண்ணறிவு, பாதுகாப்புப் பிரிவு காவலர்கள் ஆவர். அதில் ஒருவர் பெண் காவலர் ஆவார். தற்போது ஆணையர் அலுவலகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சென்னை வேப்பேரியில் மாநகர காவல் அலுவலகம் உள்ளது. நேற்று ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் […]
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதிதாக 168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 168 பேரில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் மூலம் தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி பரிசோதனை மையத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா […]
கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரத்தில் பாதித்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை காஞ்சிபுரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் மொத்தமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் […]
திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் இன்று பலியாகியுள்ளார். ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 126 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 43வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக […]
சென்னை ராயப்பேட்டையில் சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட ஸ்விகி ஊழியரின் வீட்டில் மேலும் 2 பேருக்கு தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு உணவு டெலவரி செய்யும் நபருக்கு பாதிப்பு உறுதியாகியிருந்தது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நாடு முழுவதும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் 42 வது […]
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக திருமண விழாக்களில் மக்கள் கூட அனுமதி இல்லை என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். மேலும், நாட்டில் இறந்தவர்களின் இறுதி சடங்குகளில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். தற்போது செயல்பட்டு வரும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல, […]
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தவிர்த்து பிற நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைகளும், சுகாதார சேவைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான சேவைகளும் சீராக இயங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் தற்போது, கொரோனவள் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,900 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா வேகம் எடுக்கும் நிலையில் அருகே உள்ள மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர் கொரோனாவால் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பம்மலில் 3 பேர், திருநீர்மலையில் 2 பேர் ரங்கநாதபுரத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர, கிழக்கு தாம்பரத்தில் 2 பேர், […]
சென்னை மாதவரம் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதில் சென்னை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, சென்னையை அடுத்த மாதவரத்தில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வந்த இரண்டு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. […]
அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ZINC-20 mg எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. நிலவேம்பு, கபசுர குடிநீர் 10 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக […]
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், எல்லாம் சரியாகி வருகிறது என்ற தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக அவர் […]
இந்தியாவில் 46 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 195 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 42வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,433 ஆக […]
என்றும் இல்லாத அளவில் தமிழகத்தில் இன்று கொரோனா எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் கோயம்பேடு சந்தை தான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழக்தில் காரோணவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 377 பேர், பெண்கள் 150 பேர் […]
கேரளாவில் இன்றும் புதிதாக யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, ” கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499 என தெரிவித்தார். குறிப்பாக, அதில் தற்போது 34 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று 461 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 42 ஆயிரத்தை கொரோனா […]
கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி […]
நாடு முழுவதும் இதுவரை 11,706 பேர் குணமாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1074 பேர் குணமடைந்துள்ளனர். இன்று வரை குறிப்பிடப்பட்ட குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் அடிப்படையில் இது மிக அதிக எண்ணிக்கையாகும். நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் மீட்பு வீதம் 27.52% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்தமாக COVID19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 42533 ஆக உயர்ந்துள்ளதாக […]
சென்னை நெற்குன்றத்தில் ராஜிவ் காந்தி நகர், கோதண்டராமன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு தொடர்பு மூலம் நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே […]
திருப்பூரில் வரும் 6ம் தேதி முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்க அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். மேலும், தொழிலாளர்களை நிறுவனங்களே வாகன வசதி செய்து கொடுத்து அழைத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு தொழிலாளர்கள் உடல்நலனை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விருப்பப்பட்டால் அரசின் அனுமதியோடு சொந்த ஊர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் […]
சென்னையில், தற்போது வரை கிடைத்த தகவலின் அடிப்படையில் 62 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்கள் உட்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பெரும் அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து […]
அரியலூர் மாவட்டத்தில் 4 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உட்பட 24 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அரியலூர் மாவட்டத்தில் சுமார் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் சென்னை பீனிக்ஸ் மாலில் இருந்து திரும்பிய பெண் ஒருவர், மருந்தக உரிமையாளர் ஒருவர் மற்றும் அவரது கடை ஊழியர்கள் இருவர் ஆகியோருக்கு கொரோனா பரவியது. அந்தப் பெண்கள் மூலம், […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக […]
இந்தியாவில் 42 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,553 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 72 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 41வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,533 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]
தமிழகத்தில் சென்னையில் இன்று ஒரேநாளில் கொரோனா வைரசால் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு […]
50 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள ஆசிரியர்களை கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பல ஆசிரியர்கள் தன்னார்வமாக பணியாற்ற விருப்பம் தெரிவிப்பதால் மருத்துவம் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்தலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று வரை, தமிழகத்தில் கொரோனாவால் […]
ராஜஸ்தானில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,720 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் தற்போது 1,534 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல 1,121 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது வரை, குணமடைந்தவர்களில் 714 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் […]
மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு தமிழகத்திலும் தொடரும் என தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. முதலமைச்சரின் அறிக்கையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதே நேரத்தில் நேற்று மத்திய அரசு கொடுத்த சில தளர்வுகள் பின்பற்றப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.மேலும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 […]