கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தெலுங்கானா மாநிலம் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரவும் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. குறிப்பாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்து வருவதால் மத்திய அரசு தொடர்ந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. […]
Tag: #COVID19.
மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது எனவும் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் செய்ய தினமும் பேட்டி கொடுத்தா போதுமா? என கேள்வி எழுப்பினார். தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும் வாசித்தால் போதுமா?. சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாக கவனிக்க முடியாத […]
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விவரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும் என சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 6-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், உலகம் முழுவதும் ஏப்ரல் 3ம் தேதி வரை 10 லட்சம் மக்கள் […]
விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 15ம் தேதி வரை அலுவலகத்திற்கு வந்து இவர் பணியாற்றியுள்ளார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து தலைவர் மாளிகை தரப்பில் இதறகு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல, நாடாளுமன்ற பணியாளர் ஒருவருக்கு கொரோனா […]
குரங்குகளின் தடுப்பூசியை வைத்து கொரோனா தொற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் வைரஸை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸினால் சுவாசம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படுவதால் இதற்கு முன்னர் இதேபோன்று வந்த வைரஸ் பாதிப்பு களுடன் ஒப்பிட்டு இதனை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். […]
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,000-த்தை தாண்டியுள்ளது. மொத்தமாக 5,218 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை மட்டும் 250 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெளியான தகவலின்படி, நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 […]
குஜராத்தில் இன்று புதிதாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,178 ஆக அதிகரித்துள்ளது. இறப்புகள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், 2ம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 28வது நாளாக அமலில் உள்ளது. இந்தநிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் […]
கேரளாவில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் பேட்டி கொடுத்த அவர், கண்ணுரில் 10, பாலக்காட்டில் 4, காசர்கோடு பகுதியில் 3, மலப்புரத்தில் 1, கொல்லம் பகுதியில் 1 என மொத்தம் 19 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். அதில், 12 பேர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ல் இருந்து 1,596 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று ஒரேநாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் […]
கடந்த 14 நாட்களாக சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 61 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்திப்பில் ஈடுபட்ட சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணை செயலாளர் கூறியதாவது, ” புதிதாக கொரோனா பாதிக்காத பட்டியலில் மகாராஷ்டிராவை சேர்ந்த லாதூர், உஸ்மானாபாத், ஹிங்கோலி & வாஷிம் ஆகிய மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன என தெரிவித்தார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் […]
தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்அசுர வேகத்தில் பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவின் தாக்கம் சற்று குறைவது போல தெரிந்தது.. ஆனால் கடந்த 3 நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தினமும் மாலை கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 43 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,329 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 பேர் காரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. […]
இன்று காலை 10 மணி வரை மகாராஷ்டிராவில் 472 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 4,676 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று காலை வரை மாநிலத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்புகள் எண்ணிக்கை மாநிலத்தில் 232 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு காரணமாக 28வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் எந்த […]
ஊரடங்கின் போது முடிதிருத்தும் கடைகளைத் திறக்க முன்னர் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பல நிபுணர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரள அரசு இந்த முடிவை வாபஸ் பெறுவதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 பேரும் கண்ணூரை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், […]
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 283 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணி நிலவரப்படி 283 பேருக்கு பாதிப்பு இருப்பதும், அதில் மும்பையில் மட்டும் 187 பேருக்கு கொரோனா இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை அம்மாநிலத்தில் 4,483 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வெளியான தகவலின் படி, இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17, 656 ஆக உயர்ந்துள்ளது. அதில், 14,255 […]
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சற்று குறைவது போல தெரிந்தது.. ஆனால் கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட 80% பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு முயற்சியில், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேகமாக சோதனை செய்ய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’ இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது. இந்த நிலையில் இந்த கிட்கள் நேற்று தமிழகத்தை வந்தடைந்தன. தமிழ்நாடு சுகாதாரத் […]
ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று பிறந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,535 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ராஜஸ்தானில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் ஜெய்ப்பூரில் 43 பேருக்கும், ஜோத்புரில் 6 பேருக்கும், கோட்டாவில் 3 பேருக்கும் புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று 67 வயது நிரம்பிய நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். தற்போது, ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஈரானில் உணவின்றி தவித்து […]
கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்படும் சமயத்தில் விமான சேவை தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், விமான நிறுவனங்களுக்கு உரிய அறிவிப்பு, போதுமான நேரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு 27வது நாளாக […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளின் விவரத்தை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்புகள் 17,265 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட இன்று அதிகம் என்று தான் சொல்லவேண்டும். கடந்த மார்ச் […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகத்தையே மரணப்பிடியில் வைத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப்படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன. லட்சக்கணக்கான மக்களை இழந்து, உலகமே அழுதுகொண்டு இருக்கின்றது. கொரோனவை முற்றிலும் ஒழிப்பதற்கான மருந்து இல்லை என்பதால் சமூகவிலகலை கடைப்பிடித்து கட்டுப்படுத்துவது தான் ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தி உலக நாடுகள் தங்களுடைய மக்களை வீட்டிலே முடக்கி வைத்துள்ளனர். இந்தியாவிலும் […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து 1,477 ஆக அதிகரித்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365ல் இருந்து 411 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் இல்லை என்றும் சுகாதாரத்துறை […]
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத் தீயை போல வேகமாக பரவி வந்ததன் காரணமாக, இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களின் வேண்டுகோளின் படி மேலும் மே 3ஆம்தேதி வரை மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்து அறிவித்தது. மேலும் அந்தந்த […]
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு ஏதும் நிகழாததால் மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்கிறது.. இந்தியாவில் கொரோனா வைரஸ் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், டெல்லி மாநாட்டுக்கு சிலர் சென்றதன் காரணமாக திடீரென வேகமெடுக்க தொடங்கியது. இதையடுத்து கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவின் […]
தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மிகவும் வேகமாக பரவிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கோரோனாவின் தாக்கம் குறைந்து, பின்னர் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 40ஐ கடந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,323 ல் இருந்து 1,372 ஆக அதிகரித்தது.. இந்த நிலையில் […]
உத்தரபிரதேசத்தில் புதிதாக 125 பேருக்கும், ராஜஸ்தானில் புதிதாக 122 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று […]
கடலூரில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். அதேபோல, ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ” மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, கடலூர் மாவட்டம் சிகப்பு பகுதியாக உள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் தற்போது தளர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை” என தெரிவித்தார். நாடு முழுவதும் 2ம் கட்டமாக […]
மகாரஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,648 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கிரேட்டர் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் மொத்தம் 184 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. புனேவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனிக்கும் மருத்துவர், செவிலியர், மருத்துவமனை துப்புரவு பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். […]
இதுவரை 23 மாநிலங்களை சேர்ந்த சுமார் 47 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். கடந்த 14 நாட்களாக 45 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. புதுச்சேரி, மஹே, மற்றும் கர்நாடகாவின் கோடாகு ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என இணை செயலாளர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த இறப்பு […]
தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. அதை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் மக்கள் அச்சமடைந்தனர்.. இதனால் பாதிப்பு எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,267 ல் இருந்து 1,323 ஆக […]
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சுமார் 1992 பேர் இந்த கொடிய நோயிலிருந்து […]
மே 4ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஜூன் 1ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முதலில் விமான சேவைகள் தான் நிறுத்தப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக கொரோனா பரவியது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் மூலமாக பல்வேறு நாடுகளுக்கு பரவியது. மெல்ல […]
மகாராஷ்டிராவில், நேரடி தொழிலாளர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட 12 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ .2,000 உதவி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்த்துள்ளது. அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2,000 வழங்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தினசரி ஊதியம் வாங்கும் தொழிலாளாளர்கள் என பல்வேறு தப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர் அனில் கோஹ்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனை லூதியானாவின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனாவால் காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்படுவதை நாம் பார்த்துவருகிறோம். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி பஞ்சாப் உதவி போலீஸ் கமிஷனருக்கு கொரோனா […]
கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் காவல் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆணையர் அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தொழில்நுட்பத் துறை தற்போது தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அனில் கோலியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணிபுரிந்த மற்ற காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை […]
சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை எடுத்து வர ஏர் இந்தியா விமானம் சென்றுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அதிக அளவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகின்றது. இதனால் கொரோனா பரிசோதனையை உலக நாடுகள் அதிகப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கேரள மாநிலம் பரிசோதனையை அதிகப்படுத்தன் விளைவாகவே அங்கு […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14ஆயிரத்தை தாண்டியுள்ளது நாட்டு மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் மத்திய சுகாதாரத் துறை கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடும் போதெல்லாம் உயிரிழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மும்பையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,120 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகபடியாக பாதித்துள்ளது. மேலும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. ஊரடங்கு ஆதரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு 24வது நாளாக அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதின் காரணத்தால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு […]
கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது. அதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கேரளாவில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கொரோனா பிடியில் இருந்து அதிவிரைவாக மீண்டு வரும் மாநிலம் என்றால் […]
தஞ்சையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அம்மாவட்டம் சிவப்பு நிற பட்டியலில் இடம் பிடித்துள்ளது… தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வதால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது என்றார். […]
வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவிட்டுள்ளது. அப்படி வரும் பணியாளர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பாடநூல் கிடங்குகளை கிருமி நாசினி தெளித்து தயார்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள், […]
தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வதால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது. அதை தொடர்ந்து நேற்று முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா […]
100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி ரூ.256 ஆக வழங்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் […]
கடந்த 24 மணி நேரத்தில் 1076 புதிய வழக்குகள் மற்றும் 32 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 11,616 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, இதுவரை 1766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனாவால் இதுவரை 452 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. […]
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இல்லாத போது கொரோனா பாதித்தவர்களின் இரட்டிப்பு விகிதம் சுமார் 3 நாட்களாக இருந்தது. ஆனால், ஊரடங்கு அமலில் இருந்த பிறகு, குறிப்பாக கடந்த 7 நாட்களில் எடுத்த தரவுகளின் அடிப்படையில், கொரோனா பாதித்தவர்கள் இரட்டிப்பு விகிதம் 6.2 நாட்களாக ஆக உள்ளது என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளது. இதிலிருந்து கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சுமார் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் […]
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 30 பேர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக அளவில் குணமடைந்து மக்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 30 பேர் கொரோனா பாதிப்புக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மார்ச் மாத இறுதியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தினமும் நேர அடிப்படையில் 105 மருத்துவர்கள் 110 செவிலியர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். நேரத்திற்கு சரியான உணவு, மருந்து ஆகியவற்றை […]
சீனாவில் இன்று ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 4,632 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா எனும் கொடிய வைரஸ் தோற்று முதன்முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்தை தாக்கியது. நாளடைவில், அந்த வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியது. இதன் காரணமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 92 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, […]
சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் தாயம் விளையாடியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தமல்லியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. அதில் 6வது வார்டில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது குடும்பம் மற்றும் அருகில் உள்ள 7 குடும்பங்கள் […]