தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]
Tag: #COVID19.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் சிவப்பு, மஞ்சள் பச்சை என்று பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 969 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் ஒருவர் பலியான நிலையில் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று […]
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்படும், மக்கள் தேவையில்லாமல் வெளியே வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண நிதியாகவும், […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவுகளை மீறியை வெளிநாட்டவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர். உலகம் முழுவதும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. அதில் முக்கிய அறிவிப்பாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் சிலர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிகின்றனர். அவர்களுக்கு போலீசார் நூதனமான முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேர் […]
திருச்சியில் கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 58 ஆக உயர்ந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோட்டில் முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா மொத்தம் 34 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் […]
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 34 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரசால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பேசுகையில், தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 லிருந்து 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறினார். இதனால் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. […]
கொரோனவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அவசரப்பட்டு முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பெரும் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்திருப்பதாக கருதப்பட்டாலும், 16 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் சமூக பரவல் அபாயகரமாக அதிகரித்துள்ளது என்றார். கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள […]
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக இருந்தது. இதுவரையில் மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது […]
மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளாண்துறைக்கு என தனி சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் உதவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். பிரதமர் மோடி 3வது முறையாக மாநில முதலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் பல்வேறு […]
“இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்” என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாநில தலைவர்களும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். அதேபோல, ஏப்ரல் 30ம் தேதி […]
இந்தியாவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால், ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் 8.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக […]
தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாநில தலைவர்களும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். அதேபோல, ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு […]
சென்னையில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி […]
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உறுதி அளித்துள்ளார். அப்நாலாயா என்ற தன்னார்வ அமைப்பு இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், எங்களது அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களின் உணவு செலவை ஏற்றதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்தது. மேலும் ஒரு மாதத்திற்கு நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க சச்சின் டெண்டுல்கர் முன் வந்துள்ளார்” […]
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 1லட்சத்து 40ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்து 19 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, ரூ. 53.72 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டு இன்று 18வது நாளாக அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உத்தரவு ஏப்.14ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் […]
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 27 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருவரும் […]
மகாராஷ்டிராவில் இன்று மேலும் 92 கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 1,666 ஆக உயர்ந்துள்ளது என மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 6565 பேர் […]
தெலுங்கானாவை சேர்த்த 50 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் இரு சக்கர வாகனத்தில் 1,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கி இருந்த தனது மகனை மீட்டு வந்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இங்கு தாயின் பாசம் கொரோனாவையே பின்னுக்கு தள்ளியது. தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரசியா பேகம். 50 வயதான இவர், ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகன் முகமது […]
தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தினமும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 96 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 834 […]
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 896 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என அமைச்சகம் கூறியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6761 ஆக உயர்ந்துள்ளது. அதில் 6039 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 516 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக […]
பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 651 பேரில் 636 கண்டறியப்பட்டு அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 15 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார். அதேபோல, 28 மில்லியன் மக்களை தொகை இருக்கும் நாட்டில் இதுவரை அறிகுறி இருந்த 2877 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். இந்தியாவில் கொரோனா […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தபட்டாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் ஒருவித அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். நாள்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் […]
தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். நாள்தோறும் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக […]
மருத்துவர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்போம் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் , தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது. கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மயிலாப்பூரில் பணியின்போது உயிரிழந்த காவலர் அருண்காந்தி குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிதியுதவியும், ஒருவருக்கு அரசு […]
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாதம் இறுதியில் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசு காலவரையின்றி மூடியது. இதில் குறிப்பாக மார்ச் 27 ஆம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது […]
மக்கள் ஒவ்வொருவரும் முகக்கவசங்கள் கட்டாயமாக அணிய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஓன்று. டெல்லியில் இன்று ஒரேநாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் […]
கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித் குமாருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவியளிக்க கோரிக்கை வைத்தார். அரசின் வேண்டுகோளின் படி, மத்திய […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. […]
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாநிலத்தில் முதலிடம் […]
மனசுமையை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். மனதில் சுமையை அதிகரிப்பதற்கான காரணமாக எது அதிகம் இருக்கிறது என்று பார்த்தால், ஒருபுறம் கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான நினைவுகளை நினைத்து பார்ப்பதாலும், மற்றொருபுறம் எதிர்காலம் குறித்த பயம் இருப்பதாலும் தான். இதனால் பலர் மன உளைச்சல் அடைகின்றனர். இதனால் வரும் மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள். அதே சிந்தனையில் நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக வாழ மறுக்கின்றனர். இது எதிர்காலத்தில் எதிர்மறையான வாழ்க்கையை தான் கொடுக்கும் என்பதை அவர்கள் […]
WORLD HEALTH DAY குறித்த ஒரு சிறிய தகவலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். ஏப்ரல் ஏழாம் தேதியன்று உலக சுகாதார தினமாக ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை வேர்ல்ட் ஹெல்த் டே என்று கூறுவர். தற்போது வேர்ல்ட் ஹெல்த் டே என்ற HASHTAG இல் உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும், மீண்டும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனுடன் கோவிட்19 என்ற HASHTAG […]
கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, எம்.பி கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே அவர் ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு கொரோனா உள்ளது. கொரோனா காரணமாக இறப்புகளின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 30 பேர் இறந்துள்ளனர். இந்த […]
பிரதமர் மோடியில் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் மொத்தமாக நம்பிக்கை ஒளி ஏற்றினர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனவை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எதிர்க்க வேண்டும். நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் மின் விளக்குகளை அணைத்து டார்ச் லைட்டுகள் மற்றும் அகல் விளக்குகளை ஏற்றுங்கள் என்று வேண்டுகோள் […]
28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா வைரஸ் வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தெரிவித்த அவர் 127 பேர் அரசு கண்காணிப்பிலும், 90,824 பேர் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவூதி அரேபியாவில் மக்கா மற்றும் மதீனாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 3 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். உணவு தொடர்பான அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. சவுதியில் 1,885 பேர் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்களது இரட்டை குழந்ததைகளுக்கு ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரது […]
ஒடிசாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து வதந்தி பரப்பிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பினால் சட்டப்படி நவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஒடிசாவில் கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்பினால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
டெல்லியில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கை மீறும் நபர்களை தடுப்பதற்கு நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல் வெளியாகிவுள்ளது. இது குறித்து டெல்லி காவல் […]
கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 146 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1397ஆக அதிகரித்துள்ளது. இதில் 1238 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 124 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் […]
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது டெல்லி […]
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக கோல் இந்தியா லிமிடெட் சார்பில் ரூ.220 கோடியும், என்.எல்.சி சார்பில் ரூ.25 கோடியும் நிதி வழங்குவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால […]
மார்ச், ஏப்ரல் மாத வாடகையை இரண்டு மாதம் கழித்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள […]
எம்.எல்.ஏ., டி.டி.வி.தினகரன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கினார். தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழகத்திற்கு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி […]
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மஹாராஷ்டிராவில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]
விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் சிலரால் வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பமுடியாது என்று பிரதமர் எச்சரித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் […]
விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் சிலரால் வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பமுடியாது என்று பிரதமர் எச்சரித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் […]
நண்பருடன் சேர்ந்து கொரோனா வைரசை கேலி செய்த பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாஷ்வில்லியைச் சேர்ந்த 21 வயதான அயர்லாந்து டேட் (Ireland Tate) என்ற இளம் பெண், உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது கொரோனா வைரஸ் குறித்து கேலி செய்து வீடியோ வெளியிட்டதோடு, தனது நண்பர்கள் 20 பேருடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த வீடியோவில், அரசு கூறும் 3 மீட்டர் இடைவெளி விதியை நான் பின்தொடர மாட்டேன் என பேசியிருந்தார். அந்த வீடியோ வெளியான சில […]
கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றிவரும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்தியாவைப் போலவே இங்கிலாந்திலும் கைத்தட்டி ஊக்கப்படுத்தும் விதமாக நன்றி தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இங்கிலாந்து நாட்டில் இதுவரை 11,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 578 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் அயராது தங்கள் வேலையே செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைக்காக இரவு பகலாக பணி செய்துவரும் […]