Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : ரெப்போ விகிதம் 4.4% ஆக குறைப்பு ….!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரனமாக பல்வேறு சலுகைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளிடம் கொரோனா சோதனை… ஏனோ தானமாக செயல்பட்ட அதிகாரி… வைரல் வீடியோ!

கர்நாடக மாநிலத்தில் சுகாதார பணியாளர் ஒருவர் இருக்கையில் உட்கார்ந்து, செல்போனில் பேசிக்கொண்டே ஏனோ தானமாக ரயில் பயணிகளை அரைகுறையாக சோதனை செய்து அனுப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் தும்கூர் இரயில் நிலையத்தில் சுகாதார உதவியாளர் நரசிம்மமூர்த்தி என்பவர் பயணிகளுக்கு கொரோனா இருக்கிறதா என்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒவ்வொரு பயணிகளாக வரிசையில் வந்தனர். ஆனால் அவர், பயணிகளின் நேருக்குநேர் நின்று வெப்பநிலை மானியை வைத்து சோதனை செய்யாமல் சேர் போட்டு ஹாயாக […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ சேவை கிடையாது…. நேரம் மாற்றியமைப்பு …. மார்ச் 31 வரை இதான் ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ இரயில் சேவை மாற்றியமைக்கப்ட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும்  நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வர தடை – எல்லைகள் திடீர் மூடல்!

கொரோனா எதிரொலியாக நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர் ஏற்றிவரும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் – இதுவரை 195 பேர் பாதிப்பு, 4 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 173ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 195ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனையடுத்து அந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : மின் கட்டணத்தை இணையத்தளம் அல்லது ஆப் மூலம் செலுத்துங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற கோயில்களும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா எதிரொலியால் மின் நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது மின்சார வாரிய ஆப் மூலம் கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உதவ குழு அமைத்தது உள்துறை அமைச்சகம்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 137பேர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை – முதல்வர் பழனிசாமி!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸுக்கு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது நபர் பலியாகியுள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எத்தனை பேர்? விவரங்களை அறிய புதிய இணையப்பக்கம்!

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்களை அறிய மைக்ரோசாஃப்டின் பிங்க் குழு புதிய இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க தமிழக அரசு தடை!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் […]

Categories
உலக செய்திகள்

ஒருவருக்கு கூட இல்லை… புது விதமாக அசத்தும் ஆப்பிரிக்க நாடு… பாராட்டக்கூடிய நடவடிக்கை!

 ருவாண்டா நாட்டில் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்புவதற்கு அந்நாடு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டை பெற்றுள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்கச் செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மிரட்டும் கொரோனாவிற்கு இதுவரை 4600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய வைரஸிலின் தாக்கத்தால் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளும் பல வழிமுறைகளை […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளே உஷார்… வேகமெடுக்கும் கொரோனா… மீண்டும் எச்சரிக்கை..!!

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2,698 பேர் உயிரிழந்தனர். மேலும்  80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் சீன பெருஞ்சுவரை தாண்டி 28 நாடுகளில் பரவி இருக்கின்றது.  தற்போது கொரோனா வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ஆம், […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை இயக்குநர் கொரோனாவால் மரணம்… வாகனத்தின் பின்னால் கதறி அழுது ஓடும் மனைவி… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

ஊகான் மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரசால் பலியான நிலையில், அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது அவரது மனைவி வாகனத்தின் பின்னால் கதறி அழுதபடி ஓடிய காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஊகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் ஊகான் நகரில் […]

Categories

Tech |