தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தினமும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 96 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 834 […]
Tag: #COVID2019india
சென்னையில் கொரோனா அறிகுறியுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ல் இருந்து 834 ஆக அதிகரித்துள்ளது. இதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் […]
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அறுவடைக்கு தயாராக இருந்த காலிஃப்ளவரை விவசாயி ஒருவர் ஆடுகளுக்கு விருந்தாக்கினார். கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹுன்சூர் (Hunsur) அருகே இருக்கும் ஹம்மிகே கிராமத்தைச் சேர்ந்தவர் தம்மன் கவுடா. இவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காலிஃபிளவர் பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது, காலிஃப்ளவர் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது […]
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைவரும் பொறுப்போடு இருங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டு தீயைப்போல் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை (21 நாள்) ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டுமக்கள் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கின்றனர். அதேபோல திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஆனால் சிலர் அத்தியாவசிய தேவையின்றி நமக்கு […]
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மஹாராஷ்டிராவில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]
விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் சிலரால் வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பமுடியாது என்று பிரதமர் எச்சரித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் […]

கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் தரலாம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றது. அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது தொழிலை நடத்த முடியாமல் கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசும், மத்திய நிதி அமைச்சகமும் பல்வேறு சலுகைகளை அறிவித்தன. இந்த நிலையில் தற்போது […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றி உலக நாட்டு மக்களின் உயிர்களை பறித்து அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 19 பேர் பலியாகியிருப்பதாகவும், 873பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
கொரோனாவுக்கு அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து கட்டுபிடிக்காத […]