Categories
உலக செய்திகள்

அச்சத்தை போக்க… கொரோனா வைரஸாக மாறி டான்ஸ்… அசத்திய குழந்தைகள்!

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் போல உடையணிந்து பள்ளி மாணவிகள் ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில்  வைரலாகியுள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால் […]

Categories

Tech |