Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த வீட்டு மின்சாதன பொருட்கள்…. பரிதாபமாக இறந்த மாடு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியில் விவசாயியான மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதால் மாதேஷ் வளர்த்த ஒரு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் மாதேஷின் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்களும் சேதம் அடைந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபத்தான முறையில் தொங்கும் வயர்கள்…. பசுமாடு உயிரிழப்பு…. பொதுமக்களின் கோரிக்கை…!!

மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் கோல்டன் காலனி 4-வது தெருவில் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இங்கு இருக்கும் மின்சார பெட்டியில் ஆபத்தான முறையில் வயர்கள் தொங்கியபடி இருக்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வயலில் மேய்ந்த மாடு…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. அலுவலர் விசாரணை….!!

சாலையோரம் இருந்த வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாடு மீது மின்சாரம் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் கைலாசபுரத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவரின் பசுமாடு சாலைப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது அங்கிருந்த மின் கம்பத்தை தாங்கிப் பிடிப்பதற்காக அமைத்திருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து இந்த கம்பி பசுமாடு மீது உரசிய போது மின்சாரம் தாக்கி சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுற்று சுவர்…. பலியான 3 மாடுகள்…. அரியலூரில் சோகம்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 6 பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ராமசாமி என்பவரின் வீட்டு சுற்றுசுவர் இடிந்து மாடுகள் மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே மூன்று மாடுகள் பரிதாபமாக விழுந்து விட்டது. மேலும் காயமடைந்த சினை பசுவிற்கு தீவிர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சினையாக இருந்த மாடு…. திடீரென நடந்த விபரீதம் …. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி மாடு உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பரமகவுண்டனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த மாடு சினையாக இருந்த நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள ஆலமரத்தின் அடியில் அதனை கட்டி வைத்துள்ளார். அந்த சமயம் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மலை பெய்துள்ளது. அப்போது மின்னல் வெட்டியதில் மரத்தில் கட்டபட்டிருந்த மாடு உயிரிழந்தது. இந்த சம்பவம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த மின் கம்பி…. உயிரிழந்த மாடு…. அரியலூரில் சோகம்…!!

மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறு களத்தூர் கிராமத்தில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டிற்கு முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டின் மீது மின்கம்பி அறுந்து விழுந்து விட்டது. இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மாடு பரிதாபமாக இறந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி […]

Categories

Tech |