இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேட்டிப்பட்டி பகுதியில் விவசாயியான மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 4 மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசுவுக்கு காவேட்டிப்பட்டி கால்நடை மருத்துவமனையில் சினை ஊசி போட்டு பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பசு நேற்று 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் பசுவையும், இரண்டு கன்று குட்டியையும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Tag: cow gave birth to 2 calf
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |