Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பசு மாடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றுக்குள் விழுந்த பசுமாடை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பூசாரிப்பட்டியில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 6 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாடு தடுப்பு சுவர் இல்லாத 70 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை அடுத்து தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கணக்குபிள்ளையூர் பகுதியில் விவசாயியான ராமன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோட்டத்தில் இருந்து 50 அடி ஆழ கிணற்றில் பசு மாடு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை பார்த்த ராமன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

2 நாட்களாக உயிருக்கு போராடிய பசு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

சேற்றில் சிக்கிய பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் புறவழிச்சாலை தாலுகா காவல் நிலையம் அருகே வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 6 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பசுமாடு கடந்த 2 நாட்களாக சேற்றில் சிக்கி உயிருக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாக்கடையில் விழுந்த சினை மாடு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. குவியும் பாராட்டுகள்…!!

சாக்கடையில் விழுந்த மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 8-வது குறுக்கு தெருவில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது சினை மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர சாக்கடைக்குள் தவறி விழுந்துவிட்டது. இந்நிலையில் அதிக அளவில் சேறு இருந்ததால் சாக்கடையிலிருந்து மாடு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துரத்தி சென்ற நாய்…. கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு…. 3 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பூராண்டான்பாளையம் பகுதியில் விவசாயியான கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது நாய் ஒன்று அதனை வேகமாக துரத்தியது. இதனால் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடிய பசுமாடு தோட்டத்தில் இருந்த 50 அடி ஆழக் கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடுகள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடுகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் என்.ஏ.ஜி காலனி தெருவில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கிணற்றுக்கு அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாட்டை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலிங்கம் வளர்க்கும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாடு மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. இதனையடுத்து அந்த மாடு 18 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருக்கும் போது…. சினை மாட்டுக்கு நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கழிவு நீர்த் தொட்டிக்குள் விழுந்த சினை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு சொந்தமான சினை மாடு அதே கிராமத்தில் வசிக்கும் சண்முகம் என்பவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அங்குள்ள கழிவு நீர் தொட்டியின் மீது  ஏறி நடந்த போது எதிர்பாராதவிதமாக மூடி உடைந்ததால் சினை மாடு 20 அடி ஆழ தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழியில் சிக்கி கொண்ட மாடு… பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர்…பொதுமக்களின் குற்றசாட்டு…!!

குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த பசு மாட்டை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகருக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கூட்டுக்குடிநீர் பணிகளுக்காக ஆங்காங்கே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இவ்வாறு தோண்டப்படும் பள்ளங்களை ஊழியர்கள் சரியாக முடிவதில்லை எனவும், பணிகளை முடிக்க காலம் தாழ்த்துவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் செவல்பட்டி தெரு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தாமிரபரணி கூட்டு […]

Categories

Tech |