Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கால்வாயில் தவறி விழுந்த மாடு…. தீயணைப்பு வீரர்களின் 2 மணிநேர போராட்டம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

கால்வாயில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பேருந்து நிலையம் எதிரே ராஜகால்வாய் அமைந்துள்ளது. இங்கு நேற்று காளை மாடு ஒன்று தவறி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கயிறு கட்டி மாட்டை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் குப்பை மற்றும் கழிவுகளை […]

Categories

Tech |