Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோமாரி நோய் பாதிப்பு…. 2 பசுக்கள் உயிரிழப்பு…. கிராம மக்களின் கோரிக்கை…!!

2 பசு மாடுகள் கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழபெரம்பலூர் கிராமத்தில் இருக்கும் கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வசந்தி மற்றும் ராமர் ஆகியோருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டது. மேலும் மங்கலமேடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கோமாரி நோயினால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மர்மமாக இறந்த மாடுகள்….. விவசாயியின் கோரிக்கை…!!

மர்மமான முறையில் நான்கு மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முகமதுபட்டினம் காட்டுக்கொட்டகை பகுதியில் விவசாயியான ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் 2  பசு மாடுகள் மற்றும் ஒரு காளை மாடு திடீரென கீழே விழுந்து கிடந்ததை பார்த்து ராமர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு ஒரு பசுமாடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாட்டிற்கு சிகிச்சை அளித்தும் […]

Categories

Tech |