Categories
அரசியல்

“தென்படும் அறிகுறிகள்” அழிவை நோக்கி செல்லும் இந்தியா…. தா.பாண்டியன் எச்சரிக்கை…!!

சிறிது சிறிதாக சர்வாதிகாரத்திற்கு பலியாகி வரும் சூழல் இந்தியாவில்  ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இவ்வாறு கூறினார், எவ்வளவோ நெருக்கடிகளை எல்லாம் உலக நாடுகள் சந்தித்திருக்கிறது. பல நாடுகள் ராணுவத்திற்கு அடிமையாகிவிட்டது.  அண்டை நாடுகளே ராணுவ அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு தான் இருந்தது உதாரணமாக மியான்மர் பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ படுகொலைகளுக்கு ஆளாகியிருந்தது. இந்தியா ஒன்றுதான் […]

Categories
தேசிய செய்திகள்

“குடியுரிமை மசோதா” 110 கேமராக்களுடன்….. 1000க்கும் மேற்பட்டோரின் முழக்கங்களுடன்…… பிரம்மாண்ட பேரணி தொடக்கம்…..!!

சென்னையில்  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட இருக்கும் பிரம்மாண்ட பேரணி தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லீம் லீக், காங்கிரஸ்  கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்யும்விதமாக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனை அடுத்த கட்டத்திற்கு […]

Categories
அரசியல்

மற்ற கட்சிகளை போல்….. பிரிவதும் இல்லை….. இணைவதும் இல்லை…… கம்யூனிசம் 100 ஆண்டு விழாவில் பாலகிருஷ்ணன் பேச்சு…!!

இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற கட்சிகள் போல் பிரிவதும் இல்லை, இணைவதும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மூத்தத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொடியேற்றினார்.பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியின் 100 நாள் சாதனை…. பட்டியலிட்டு விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்…!!

பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நடுவே மத்திய அரசின் 100 நாள் ஆட்சி நிறைவுக் கொண்டாட்டங்கள் அவசியமா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதற்கான  கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% சரிந்து விட்ட நிலையில் கொண்டாட்டங்கள் அவசியமா என்று காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொருளாதார மந்த […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீமானுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரவு!!… தொடரும் அரசியல் சர்ச்சைகள்

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் இந்தியா முழுவதும் பிரச்சாரம் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருவாரூர் சட்டமன்ற […]

Categories
அரசியல்

சிலை கடத்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் காட்டிய ஆர்வத்தை பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்று திமுக தலைமையிலான கூட்டணி வேண்டுகோள்

சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் ஆனது சிபிஐ விசாரணையை மேற்கொண்டு தீவிரமாக விசாரித்து  அதில் காட்டிய ஆர்வத்தை அதே பாணியில் பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்றும் மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில்  இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பொள்ளாச்சியில் நடைபெற்ற கோர சம்பவத்தில் பல்வேறு அரசியல் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும்  பிரபலங்களின் தொடர்பு இருப்பதனால் காவல்துறையினர் விசாரித்து […]

Categories

Tech |