Categories
தேசிய செய்திகள்

“இட ஒதுக்கீட்டு உரிமை” வார்த்தை எங்கே….? ஒழித்துக்கட்ட திட்டமா….? CPIM கேள்வி….!!

இந்தியாவில் புதிய கல்வி கொள்கை முறை அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறுவிதமான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் தென் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிப்பதாகவும், இருமொழி கல்வி கொள்கை தான் சிறந்தது. மும்மொழி கல்விக்கொள்கை  மாணவர்களுக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கும் என்ற கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை ஆவணத்தில் இட ஒதுக்கீடு என்ற சொல்லே இடம் பெறாதது, பெரிய அளவிலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பட்டியல் இனத்தவர், […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சுங்கச்சாவடியில் MLAக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல் ….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதியை கரூர் அருகே சுங்கச்சாவடியில் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.   முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி சனிக்கிழமையன்று மாலை ஈரோட்டில் நடைபெறும்  நிகழ்ச்சிக்காக திருச்சியிலிருந்து காரில் வந்துள்ளார். வரும் வழியில் கரூர் அருகே மணவாசி என்ற இடத்திலுள்ள சுங்கச்சாவடி  வசூல்மையத் தில் காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பாலபாரதி, தான் முன்னாள்  சட்ட மன்ற உறுப்பினர் என்று கூறி, அடையாள அட்டையை காட்டியுள்ளார்.  அவர் கூறியதை […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்தை அமுல்படுத்த முடியாது……. கெத்து காட்டும் கேரளா….. சட்டத்துறை அமைச்சர் எச்சரிக்கை….!!

குடியுரிமை தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கேரள சட்டமன்றம் உட்பட எந்த ஒரு மாநில சட்டமன்றத்திற்கும் அதிகாரம் கிடையாது என்றும்  மத்திய அரசு எச்சரித்துள்ளது. குடியுரிமை சட்டத்தை அனைத்து மாநில அரசும்  அமல்படுத்த வேண்டும் என்றும் அதனை மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

“குடியுரிமை மசோதா” 110 கேமராக்களுடன்….. 1000க்கும் மேற்பட்டோரின் முழக்கங்களுடன்…… பிரம்மாண்ட பேரணி தொடக்கம்…..!!

சென்னையில்  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட இருக்கும் பிரம்மாண்ட பேரணி தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லீம் லீக், காங்கிரஸ்  கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்யும்விதமாக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனை அடுத்த கட்டத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூடுபிடித்தது உள்ளாட்சி மன்றத் தேர்தல்…!!

உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி நெருங்குவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் திட்டமிட்டபடி வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 16-ஆம் தேதி கடைசி நாளாகும். இதனால் தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயட்சைகள்  மனு தாக்கல் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்கான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தெலுங்கானா என்கவுண்டர் திட்டமிட்ட படுகொலை” CPIM மாநில செயலாளர் சர்ச்சை கருத்து….!!

தெலுங்கானா மாநிலத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 27ஆம் தேதி இரவு பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த நான்கு பேரும் பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை வழக்கு : 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை..!!

சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா ? இன்று பரபரப்பு தீர்ப்பு …!!

சபரிமலை உச்சநீதிமன்ற உத்தரவின் சீராய்வு மனு மீதான வழக்கில் இன்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலையில் பெண்கள்” உச்சநீதிமன்றத்தில் நாளை பரபரப்பு தீர்ப்பு …!!

சபரிமலை உச்சநீதிமன்ற உத்தரவின் சீராய்வு மனு மீதான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலை பெண்களின் உரிமை” தீர்ப்பை அமுல்படுத்தவது அரசின் கடமை – பினராயி விஜயன்

சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவது அரசின் கடமை என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு

திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து சமய […]

Categories
அரசியல்

தேசிய கீதத்தை ஏன் தமிழில் பாடக்கூடாது…?? கே.பாலகிருஷ்ணன் கேள்வி….!!

இந்திய தேசிய கீதத்தை தாய்மொழி தமிழில் ஏன் பாடக்கூடாது என சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்கின்ற தலைப்பில் தென் மாநில மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் கேரள மாநிலத்தின் இடது ஜனநாயக ஒருங்கிணைப்பாளர் கர்நாடக மாநில சிபிஎம் செயலாளர், தெலுங்கானா சிபிஎம் மாநில […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலை தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை” பின்வாங்கிய பினராயி விஜயன் …!!

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாநில அரசால் நிறைவேற்ற முடியவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் 50 வயதிற்குள்பட்ட பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வருடத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளானது.இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் சபரிமலை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, […]

Categories
அரசியல்

மற்ற கட்சிகளை போல்….. பிரிவதும் இல்லை….. இணைவதும் இல்லை…… கம்யூனிசம் 100 ஆண்டு விழாவில் பாலகிருஷ்ணன் பேச்சு…!!

இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற கட்சிகள் போல் பிரிவதும் இல்லை, இணைவதும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மூத்தத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொடியேற்றினார்.பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியின் 100 நாள் சாதனை…. பட்டியலிட்டு விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்…!!

பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நடுவே மத்திய அரசின் 100 நாள் ஆட்சி நிறைவுக் கொண்டாட்டங்கள் அவசியமா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதற்கான  கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% சரிந்து விட்ட நிலையில் கொண்டாட்டங்கள் அவசியமா என்று காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொருளாதார மந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபி அட்டூழியத்தால் அதிமுக டெபாசிட் இழக்கும்… கே.பால கிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..!!

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி எதிர்ப்பு அதிகரித்து உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரில் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ள வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை திரும்பப் பெறக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ஏற்கனவே தமிழக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 85 % இடத்தில் போட்டியின்றி தேர்வு…!!

திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சியினரை வேட்பு மனுத்தாக்கள் செய்யவிடாமல் பாஜக அட்டகாசம் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 6,646 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் ஆளும் பாஜக , காங்கிரஸ், ஏற்கனவே ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் சுமார் 12, 03, 070 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். இதையடுத்து இங்குள்ள 6,646 உள்ளாட்சி இடங்களில் 5, 652 இடங்களில் ஆளும் […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையின் பாரம்பரியத்தை காப்போம்” பின்வாங்கியது கேரள அரசு …!!

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டுமென்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள இந்து அமைப்புகள் , பாஜக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனாலும் கேரள கம்யூனிஸ்ட் அரசு பாலின […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்துக்களுக்கு எதிரான பேச்சு” யெச்சூரி மீது வழக்கு பதிவு….!!

வன்முறையுடன் இந்துக்களை தொடர்புபடுத்தி பேசியதாக CPIM பொது செயலாளர்  சீதாராம் யெச்சூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து தேசிய அரசியல் கட்சிகளும் இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் , இந்துக்கள் யாரும் வன்முறையில்  ஈடுபடமாட்டார்கள் பேசினார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் ,   ‘‘இந்து […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீமானுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரவு!!… தொடரும் அரசியல் சர்ச்சைகள்

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் இந்தியா முழுவதும் பிரச்சாரம் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருவாரூர் சட்டமன்ற […]

Categories
அரசியல்

சிலை கடத்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் காட்டிய ஆர்வத்தை பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்று திமுக தலைமையிலான கூட்டணி வேண்டுகோள்

சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் ஆனது சிபிஐ விசாரணையை மேற்கொண்டு தீவிரமாக விசாரித்து  அதில் காட்டிய ஆர்வத்தை அதே பாணியில் பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்றும் மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில்  இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பொள்ளாச்சியில் நடைபெற்ற கோர சம்பவத்தில் பல்வேறு அரசியல் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும்  பிரபலங்களின் தொடர்பு இருப்பதனால் காவல்துறையினர் விசாரித்து […]

Categories

Tech |