Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணாதிங்க…. 8 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்…. கடிதம் எழுதிய முதல்வர்….!!

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் பழனிசாமி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவலினாலும் காற்று மாசுபடுவதை தடுப்பதற்காகவும் இராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொடரும் பட்டாக்கத்தி கலாசாரம்… இரண்டு பேர் கைது..!!

திருவள்ளூர் அருகே சாலையை மறித்து பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த புன்னம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்பொழுது புன்னம்பாக்கம் கிராமத்தின் முக்கிய சாலை நடுவில் கேக் வைத்து அதனை பட்டாக்கத்தியால் வெட்டி  கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடீயோக்கள் இணையதளத்தில் வைரலாக நிலையில் புன்னம்பாக்கம் காவல் துறையினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அஜித் குமார், […]

Categories

Tech |