இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து இடங்களிலும் பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெபிட், கிரெடிட் கார்ட் மோசடிகளை தடுக்கும் வகையில் ‘Tokenization’ என்ற நடைமுறை இன்று(அக்டோபர் […]
Tag: credit
இந்தியாவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஏடிஎம் இயந்திரங்களில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக ஏடிஎம் மையங்களில் ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் அதே வங்கியின் ஏடிஎம் வழியாக பணப் பரிவர்த்தனை செய்வதற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். இதைத்தாண்டி பணம் எடுக்கும் பொழுது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்படும். இந்நிலையில் ஏடிஎம் மூலம் பணப் […]
எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ சில்லறைப் பொருட்கள் விற்பனை செய்யும் lifestylesstore.com என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி lifestylesstore.com என்ற ஆன்லைன் தளத்தில் […]
credit, Debit card க்களுக்கு ஜனவரி 1 முதல் சிறப்பான சலுகையை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. செல்போனில் உள்ள க்யூ ஆர் கோடு மற்றும் கிரெடிட், டெபிட் கார்ட் மூலம் ஸ்வைப் செய்யாமல் சிப் மூலம் பணம் செலுத்தும் வரம்பை ஜனவரி 1 முதல் ரூபாய் 5000 வரை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பிரீமியம் தொகை, இஎம்ஐ உள்ளிட்ட கட்டணங்களை தானே பிடித்தம் செய்ய அனுமதிக்கும் e Mandate வரம்பும் ரூ. 5000 வரை […]
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட , கடனின் அளவு அதிகரித்து விட்டதாகவும் இதற்கு பட்ஜெட்டில் அரசு தீர்வு காண வேண்டும் எனவும், காங்கிரஸ் கட்சியை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தனிநபர் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக அதிகரித்துள்ள அதே நேரத்தில் கடனின் அளவு 10.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டின் கடன் 53 லட்சத்து 11 ஆயிரம் கோடி […]
இந்தியாவைச் சேர்ந்த 13 லட்சம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப் என்பது இணையதளத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், அனைவராலும் இந்த டார்க வெப்-க்கு செல்ல முடியாது. சர்வதேச அளவில் போதைப்பொருள், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இந்த டார்க வெப்தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, டார்க் வெப்பிலுள்ள ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் (Joker’s Stash) என்ற தளத்தில் 13 லட்சம் இந்திய பயனாளர்களின் […]