Categories
தேசிய செய்திகள்

மக்களே…! Debit Card, Credit Card இனி இப்படித்தான்…. RBI அதிரடி அறிவிப்பு…!!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து இடங்களிலும்  பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெபிட், கிரெடிட் கார்ட் மோசடிகளை தடுக்கும் வகையில் ‘Tokenization’ என்ற நடைமுறை வரும் […]

Categories
தேசிய செய்திகள்

Credit Card, Debit Card யூஸ் பண்றீங்களா?….. அக்டோபர் 1 முதல் அமல்….. புதிய அறிவிப்பு….!!!!

இந்த விதிகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என கார்டு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த மாற்றம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிமுறைப்படி கிரெடிட் கார்டு 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படாவிட்டால் கார்டை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கள் ஓடிபி மூலம் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் கிடைக்காவிட்டால் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் […]

Categories

Tech |