சேலம் மாவட்டம் வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிகழ்வில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கலந்து கொண்டிருக்கிறார். வாழப்பாடி அருகே சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார். தொடர்ந்து இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அந்த திறப்பு விழாவில் பேசினார்.
Tag: Cricket Ground
வைகையில் இரு கரை தொட்டு தண்ணீர் ஓடியும் கடந்த சில நாட்கள் தொடர் மழை பெய்தும் கூட, மதுரையின் முக்கிய நீர் நிலைகளில் கால் பங்கு தண்ணீர் கூட பெருக வில்லை. மதுரையின் முக்கிய நீர் ஆதாரங்களாக இருக்கும் கண்மாய்கள் வறண்டு கிரிக்கெட் மைதானங்களாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக ஒரு நாளில் மட்டும் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் 756 மில்லிமீட்டர் அளவில் […]
டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24-ஆம் தேதி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து 25_ஆம் தேதி இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த பிரதமர் […]