கிரிக்கெட் அணியில் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளன. மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராக உள்ளனர். மேலும் தொடரின்போது ரவிச்சந்திரன் […]
Tag: # Cricket News
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள முன்னணி வீரர்கள் 10 பேர் விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வருகின்ற 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட்க்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று கூறி இலங்கை […]
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்திருந்தது. இதனை எதிகொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இசாந்த் சர்மா 5 , […]