இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளரான மயாந்தி லாங்கர், தனது கணவர் ஸ்டூவர்ட் பின்னியை விட்டு கொடுக்காமல் அவருக்கு துணை நிற்கிறார் என சமூக வலைதளவாசிகளின் பாராட்டுக்குள்ளாகியுள்ளார். இந்தியாவின் பிரபல விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியின் வர்ணனையாளரும், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியுமானவர் மயாந்தி லாங்கர். இவர் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் நபர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தவர். இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின்போது தொலைக்காட்சி ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை […]
Tag: Cricket
பிக் பாஷ் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசனுக்கான இறுதிப் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில், முன்னாள் சாம்பியன் சிட்னி சிக்சர்ஸ் – மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால், இப்போட்டி 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் […]
தொடரை இழந்த கோலி அண்ட் கோ!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி இந்தத் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டெய்லரின் பொறுப்பான […]
தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடருக்கு பின், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து நேற்று நடக்கவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்தது. இதனால் நீண்ட நேரக் […]
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பத்து ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணி சொந்த நாட்டு மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டி20 தொடருக்கு பிறகு, டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் அஸார் அலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். […]
முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் தொடரின் 5ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி மெல்போர்னில் இன்று நடந்தது. நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்ததால், இன்றையப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸி. அணிக்கு முதல் ஓவரே […]
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 273 ரன்களை சேர்த்துள்ளது. 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி அடுத்து களமிறங்குகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க்கில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்தில் – நிக்கோல்ஸ் இணை நல்ல தொடக்கம் கொடுத்தது. […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுகின்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.இந்தநிலையில் இன்று காலை இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய […]
இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படக் காரணம், அவர்கள் ஒய்வின்றி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதுதானோ என சந்தேகம் எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் பிசிசிஐ பொன்முட்டை இடும் வாத்து. இந்திய அணி எந்த நாட்டிற்கு பயணம் சென்று கிரிக்கெட் ஆடினாலும், அங்கே அதிகமான ரசிகர்கள் இருப்பார்கள். ஐசிசியின் வருமானத்தில் பிசிசிஐயின் பங்கு 30 சதவீதத்திற்கும் மேல். மற்ற நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்கள் எல்லாம் 15 சதவீதத்தையே தொடாத நிலையில், பிசிசிஐ 30 சதவீதத்தை […]
முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் டி20 தொடரின் நான்காவது போட்டியில் இந்தியாவை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில், இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் நான்காவது போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. மூன்று அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்ததால், இந்தப் போட்டி மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் க்நைட் […]
தற்போதைய கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கே அத்தனை சிரமங்கள் மேற்கொள்ள வேண்டும். எதிரணியின் கிண்டல், கேலி, கோபம் என பேட்ஸ்மேன் பந்துவீச்சாளரின் கனவத்தைத் திசைதிருப்ப முயன்றுகொண்டே இருப்பார். ஒவ்வொரு பவுண்டரியும் பந்துவீச்சாளரின் நம்பிக்கையை சுக்குநூறாக்கிவிடும். ஆனால் கும்ப்ளே 26.3 ஓவர்களை வீசி 74 ரன்கள் மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது எளிதான விஷயமல்ல. இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் கடந்தும், இந்திய ரசிகர்கள் கும்ப்ளே பத்து விக்கெட்டுகள் வீழ்த்திய நாளின் நினைவுகளைக் கொண்டாடி வருகின்றனர். […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி இன்று காலை நடக்கவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில் இன்று காலை இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான் – […]
ஆசியக் கண்டத்தை கொரோனோ வைரஸ் நடுங்க வைத்து வருவது போல ஆஸ்திரேலிய கண்டத்தை காட்டுத்தீ ஆட்டிப்படைத்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எரிய ஆரம்பித்த இந்த காட்டுத்தீ 7 மாதங்களாக இன்னும் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங் களில் காட்டுத்தீ ஜெட் வேகத்தில் பரவி அதிக சேதத்தை ஏற்படுத்தியது. உயிர்ச்சேதம் அதிகம் (28 பேர்) இல்லை யென்றாலும் 60 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பு காட்டுத்தீ-க்கு […]
ஐபிஎல்-லில் நன்றாக விளையாடியதால் ராயுடுவை ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்தோம். தொடர்ந்து உலகக்கோப்பை தொடரில் தயாராகுவதற்காக என்.சி.ஏ.வில் உடற்தகுதியை எட்டுவதற்கு அவருக்காக ஒரு மாதம் செலவு செய்தோம். ஆனால் நாங்கள் எண்ணியதை ராயுடுவால் ஓரளவே நிறைவேற்ற முடிந்தது. உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு ஏற்பட்ட களங்கத்தை எண்ணி நானும் கவலைப்பட்டேன். நிஜமாகவே ராயுடுக்காக வருந்துகிறேன். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அளித்த பேட்டியின் சுருக்கம்…
உங்களுக்குத் தெரியுமா?
தற்போதய கிரிக்கெட் உலகில் டி-20 தொடர்கள் அதிகம் முளைத்துள்ளன. அதாவது கிரிக்கெட் விளையாடாத நாடுகள் கூட டி-20 லீக் தொடரை நடத்தி கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டிவிட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்த டி-20 லீக் தொடர் நடைபெறாமல் இருந்த மாதமே கிடையாது. ஜனவரி முதல் டிசம்பர் வரை உலகின் ஒவ்வொரு மூலையிலும் டி-20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி-20 தொடர்களில் முதன்மையானது ஐபிஎல் தொடர் தான். காரணம் ஐபிஎல் தொடரின் விதிமுறை, வீரர்கள் ஏலம், பரிசுத்தொகை, […]
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 13ஆவது யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி போட்டியில் வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள் மோதின. பாட்செஃப்ஸ்ட்ரூம் (Potchefstroom) நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற […]
ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகள் அடைந்த அணிகளின் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. இதில், டெய்லரின் அசத்தலான சதத்தால் நியூசிலாந்து அணி […]
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், காயத்திலிருந்து தப்பிப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹைலே மேத்யூஸ் அறிவுரை கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்ற ஆர்ச்சர், அதன் பின் பயிற்சியின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனினும் டெஸ்ட் […]
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அவிஷேக் டால்மியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கங்குலி, போட்டியின்றி ஒருமனதாக பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இரண்டு முறை தலைவராக இருந்த மறைந்த முன்னாள் பிசிசிஐ தலைவரான ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் டால்மியா, தற்போது புதிய பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு […]
புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டிக்காக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் திரட்டுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சார்பாக புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) நடைபெறுகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும், முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் வார்னே தலைமையிலான அணியும் மோதுகின்றன. மேலும், இந்தப் போட்டியில் […]
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். ஐபிஎல் தொடரில் தனது மிரட்டலான பந்துவீச்சின்மூலம் பல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதன்பலனாக கடந்த ஆண்டு ஐயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். ஆர்ச்சரின் வருகையில் […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லேமன் நெஞ்சு வலி காரணமாக பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான டேரன் லேமன் சில நாள்களுக்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியில் தனது மகனின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக இங்கிலாந்து சென்றார். அப்போது எதிர்பாராத வகையில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக ஆஸ்திரேலியா திரும்பி மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டார். நேற்று தனது 50ஆவது பிறந்தநாளைக் […]
இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்புடைய பிரபலங்கள் பட்டியலில் ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆன் ஃபீல்டில் மட்டுமல்ல ஆஃப் ஃபீல்டிலும் டாப்பில் தான் உள்ளார். குலோபல் அட்வைசரி நிறுவனம் சார்பாக இந்தியாவிலுள்ள பிரபலங்களிலேயே அதிகமாக பொருளீட்டல் மற்றும் அதிகமான சந்தை மதிப்புடைய பிரபலம் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் கேப்டன் […]
மாலத்தீவில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆர்.பி.சிங்கிற்கு பானிப்பூரி பரிமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த தோனி, இந்திய அணிக்காக களமிறங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவருகிறார். இதனால், இந்திய அணி விளையாடும் போட்டிகளில் மிஸ் யூ தோனி என்ற பேனருடன் […]
ஹாட்ரிக் அபராதம் பெற்ற இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் சதத்தால் 347 ரன்களை குவித்தது.பின்னர், 348 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ராஸ் டெய்லரின் சதத்தாலும், டாம் லதாம், ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோரது அரை சதத்தாலும் 49ஆவது ஓவரில் ஆறு […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்மூலம், ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்களை குவித்த கங்குலியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இதில், 348 ரன்கள் இலக்குடன் […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இந்திய அணிக்கு 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் […]
நியூசிலாந்துக்குக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியுது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் இந்திய அணியின் அறிமுக வீரர்களான ப்ரித்வி ஷா – மயாங்க் அகர்வால் இணை தொடக்கம் […]
நியூசிலாந்துக்குக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 347 ரன்கள் குவித்தது. நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் இந்திய அணியின் அறிமுக வீரர்களான ப்ரித்வி ஷா – […]
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடித்து அசத்தியுள்ளனர். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹாமில்டனில் தொடங்கியுள்ளது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரோஹித் […]
உடற்தகுதி இருந்தால் மட்டுமே மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இடம் பெற முடியும் என்ற அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிரடிக்குப் பெயர் பெற்ற கிரிக்கெட் அணியான மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் ஜிம் பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டுவதால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் யோ-யோ போன்ற உடற் தகுதி விதியை தளர்த்தியே செயல் படுத்தும். இதனால் உடற்தகுதி இல் லாத வீரர்கள் கூட அந்த அணியில் விளையாடிய வரலாறு உண்டு. இந்நிலையில், சமீபத்தில் நிறைவு பெற்ற […]
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 3 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் கட்டமாக 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்ததாக இரு அணிகளும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி மாலத்தீவில் தன் சக நண்பர்களுடன் வாலிபால் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. நியூசிலாந்து மண்ணில் இந்தியா வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும். இப்படி கோலி தலைமையிலான இந்திய அணி […]
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 3 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் கட்டமாக 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்ததாக இரு அணிகளும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் […]
பிக் பாஷ் டி20 தொடரின் இறுதி போட்டி ஒருவேளை மழையால் ரத்தாகும் பட்சத்தில், இப்போட்டி சிட்னி சிக்சர்ஸ் அணியின் சொந்த மண்ணில் நடைபெறுவதால் அவர்களுக்கே கோப்பை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போல, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளன. பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சிட்னி சிக்சர்ஸ் அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மெல்போர்னில் […]
இந்தாண்டு ஆஸ்திரேலியாவிலும், அடுத்தாண்டு இந்தியாவிலும் நடைபெறும் அடுத்தடுத்த இரண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் தான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருப்பேன் என இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஐசிசியின் விதிமுறைப்படி கடந்த ஆண்டு தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது. கிரிக்கெட்டை கண்டுப்பிடித்த நாடு இதுவரை உலகக் கோப்பை வெல்லவில்லையே என்ற பேச்சுக்கும் மோர்கன் அண்ட் கோ முற்றுப்புள்ளி வைத்தது. இதைத்தொடர்ந்து, வரும் […]
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகின்றது . 3 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் கட்டமாக 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்ததாக இரு அணிகளும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று தொடங்குகிறது. டி-20 தொடரைக் கைப்பற்றிய […]
16 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ப்ரித்வி ஷா, நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா. 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்து தொடக்க வீரராகக் களமிறங்கி சதம் விளாசினார். அதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகினார். பின்னர் ஊக்கமருத்து சர்ச்சையில் சிக்கி, எட்டு மாதங்கள் கிரிக்கெட் ஆடுவதற்கு […]
மும்பை அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் முதல்தரப் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 600 ரன்கள் குவித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்திய யு-19 அணியின் முன்னாள் வீரர் சர்ஃபராஸ் கான், சிலகாலம் ஃபார்மின்றி தவித்து வந்தார். இந்த வருட ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக மீண்டும் களமிறங்கியபோது தனது வாழ்நாளின் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்திவருகிறார். உத்தரப் பிரதேச அணியிலிருந்து மும்பை அணிக்கு திரும்பியபோது, சொந்த மண்ணில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக […]
தோல்வி என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காத எங்களது அணுகுமுறைதான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெல்வதற்குக் காரணமாக அமைந்தது என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை, இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று வரலாற்று சாதனைப் படைத்தது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளை சூப்பர் ஓவர் வரை சென்று இந்திய அணி வென்றது. கிட்டத்தட்ட கடைசி பந்துவரை இந்திய அணி தோல்வியடைந்துவிட்டோம் என்ற எண்ணமில்லாமல், […]
யு-19 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பாட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் இன்று நடைபெற்ற இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பதால் ரசிகர்களிடையே இப் போட்டி மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்தது. […]
இந்தியாவுக்கு எதிரான யு-19 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பாட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் இன்று நடைபெற்றுவரும் இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்திவருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பதால் ரசிகர்களிடையே இப் போட்டி மீது அதீத எதிர்பார்ப்பு […]
தோல்வி என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காத எங்களது அணுகுமுறைதான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெல்வதற்குக் காரணமாக அமைந்தது என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை, இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று வரலாற்று சாதனைப் படைத்தது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளை சூப்பர் ஓவர் வரை சென்று இந்திய அணி வென்றது. கிட்டத்தட்ட கடைசி பந்துவரை இந்திய அணி தோல்வியடைந்துவிட்டோம் என்ற எண்ணமில்லாமல், […]
இலங்கை சுற்றுப்பயணத்திற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஹெய்மயர், லூவிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. தற்போது அந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் யாரும் எதிர்பாராத வகையில் இளம் வீரர்களான லூவிஸ், ஹெட்மயர் இருவரும் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் டேரன் பிராவோ, போவ்மன் போவல் ஆகியோர் தேர்வு […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் தாமதமாகப் பந்து வீசியதற்காக இந்திய அணிக்குத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி நேற்று மவுண்ட் மௌங்கனுய் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா விளங்கினார். அவர் 61 ரன்கள் எடுத்திருந்த போது பின்னங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். இதனால், இந்திய […]
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக் குழுவில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி […]
ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியலை நேற்று ICC வெளியிட்டதில்பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்திலும் , ராகுல் இரண்டாமிடத்திலும் உள்ளனர். ஐசிசி 20 பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் ராகுல் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் 4 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்த்துள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தில் உள்ளார். T-20 தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தானின் […]
நியூசிலாந்து அணியை வழிநடத்துவதற்கு வில்லியம்சனே சரியான நபர் என்றும், அவருடன் செலவழித்த நேரங்களை வாழ்வில் எப்போதும் மறக்கமுடியாது எனவும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. ஐந்தாவது டி20 போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் போட்டியில் களமிறங்காமல் ஓய்வில் இருந்தனர். இதனால் நியூசிலாந்து பேட்டிங்கின்போது விராட் – வில்லியம்சன் இருவரும் […]
ஆஸ்திரேலியா இந்தியா மோதிய மகளிர் T20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சளர்கள் 10 பந்துகளில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு மகளிர் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. நேற்று நடந்த இதன் மூன்றாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் […]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேஎல் ராகுல் 45 ரன்கள் விளாசியதையடுத்து, இருதரப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாகச் செயல்பட்டார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 45 ரன்களை […]