இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் சாதனையை எட்டியுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. லக்னோவில் அமைந்துள்ள வாஜ்பாய் ஏகான கிரிக்கெட் மைதானத்தில் 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது இதில் இந்திய […]
Tag: #Cricketers
BCCI_யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கங்குலி, தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்ப ட்டுள்ளார். அவர் வரும் 23ஆம் தேதி அப்பதவியில் பொறுப்பேற்கவுள்ளார். இந்தச் சூழலில் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த சவுரவ் கங்குலி அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் ரவி சாஸ்திரியிடம் பேசினீர்களா என்று […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மதியம் 12 : 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் முன்னாள் மற்றும் இந்நாள் […]