Categories
விளையாட்டு

கணவரை ட்ரோல் செய்தவரின் வாயை அடைத்த மயாந்தி லாங்கர்!

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளரான மயாந்தி லாங்கர், தனது கணவர் ஸ்டூவர்ட் பின்னியை விட்டு கொடுக்காமல் அவருக்கு துணை நிற்கிறார் என சமூக வலைதளவாசிகளின் பாராட்டுக்குள்ளாகியுள்ளார். இந்தியாவின் பிரபல விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியின் வர்ணனையாளரும், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியுமானவர் மயாந்தி லாங்கர். இவர் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் நபர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தவர். இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின்போது தொலைக்காட்சி ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோட், சூட்…… ”வயசானாலும் கெத்து குறையால” கேட்ச் பிடித்து அசத்திய லக்ஷ்மண்…!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் சக வர்ணனையாளர்களுடன் விளையாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, சக வர்ணனையாளர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ்.லக்ஷ்மண் கோட் சூட் அணிந்து கிரிக்கெட் விளையாடிய காணொலியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவில் அவர் சக வர்ணனையாளர்களுடன் கோட் சூட் அணிந்து ‘கல்லி கிரிக்கெட்’ எனப்படும் தெருவோர கிரிக்கெட்டை […]

Categories

Tech |