உலகக்கோப்பை போட்டிக்கு அரையிறுதி சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது கணிப்பை தெரிவித்துள்ளார் . நாளை முதல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சி ஆட்டங்கள் முடிவு பெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலக கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் செல்ல வாய்ப்புள்ளது என்று பத்திரிக்கையாளர் ஒருவர் […]
Tag: #cricketlovers
உலககோப்பையின் கிங்மேக்கர்களாக பவுலர்கள் திகழ்வார்கள் என இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார் . நாளை முதல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சி ஆட்டங்கள் முடிவு பெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா உலகக்கோப்பை போட்டி குறித்து பேட்டியளித்துள்ளார் அவர் கூறியதாவது, உலக கோப்பை போட்டியை பொருத்தவரையில் பேட்ஸ்மேன்கள் […]
உலகக்கோப்பைக்கான 10வது பயிற்சி ஆட்டத்தில் தல தோணி அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார் . உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பத்தாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதியது . இதில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடிய தல தோனி 78 பந்துகளில் 113 ரன்களும் ராகுல் 108 ரன்களும் எடுத்துள்ளனர். கடந்த […]
உலகக்கோப்பைக்கான இன்றைய பயிற்சி ஆட்டங்கள் : நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் விறுவிறுப்பாக விளையாடி தங்களது திறமையினை காட்டி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து கார்டிஃப் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. மற்றொரு மைதானமான பிரிஸ்டோல் மைதானத்தில் நியூசிலாந்து […]