Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BLACKCAPS : இதுவே சரியான நேரம்..! விலகிய வில்லியம்சன்…. புதிய டெஸ்ட் கேப்டனாக சவுத்தி நியமனம்..!!

பிளாக்கேப்ஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் விலகியநிலையில், டிம் சவுத்தி தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். வில்லியம்சன் விலகிய நிலையில் டிம் சவுத்தி டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20ஐ கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை தொடர்ந்து வழிநடத்துவார்.. அதேபோல சர்வதேச அளவில் 3 கிரிக்கெட்  வடிவங்களிலும் விளையாடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 346 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 22 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : மழை வந்தால் என்ன..! நாங்க ஆடியே தீருவோம்…. ஜாலியாக கால்பந்து ஆடி மகிழந்த வீரர்கள்…. வீடியோ இதோ..!!

இந்திய அணி வீரர்களும், நியூசிலாந்து அணி வீரர்களும் ஜாலியாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார். அதேபோல தலைமை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி மழையால் ரத்து…. ரசிகர்கள் கவலை..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தொடர் மழை காரணமாக  ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில்  இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தலைமை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsNZ : முதல் டி20 போட்டி…. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில்  இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தலைமை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : இன்று முதல் டி20 போட்டி….. ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இந்தியா…. நியூஸியை வெல்லுமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து விமர்சனங்களை சந்தித்தது இந்திய அணி. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வில்லியம்சனை ஏலத்தில் எடுக்குமா குஜராத் டைட்டன்ஸ்?…. ஹர்திக் சொன்ன பதில்..!!

கேன் வில்லியம்சன் அதிர்ச்சியூட்டும் வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்பட்டதை அடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அவரை ஏலத்தில் எடுக்குமா என்பது குறித்து ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை வெலிங்க்டனில் நடைபெறுகிறது. இந்த தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“எனக்குதான் கப்”…. “சட்டென தூக்கிய வில்லியம்சன்”….. சிரித்த பாண்டியா….. என்ன நடந்துச்சு..!!

காற்றடித்து கோப்பை சரியும்போது அதனை லாவகமாக தூக்கிய வில்லியம்சன் அது தங்களுக்கு தான் என பாண்டியாவிடம் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. 2ஆவது மற்றும் 3ஆவது டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 பந்தில் 6 சிக்சர்! ‘யுவி’யை கண்முன் நிறுத்திய ‘கிவி’ வீரர்!

நியூசிலாந்தில் நடைபெறும் சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடர் மூலம், கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த ஏழாவது வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து வீரர் லியோ கார்டர் படைத்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் பவுண்டரி, சிக்சர் என அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் பலர் இருந்தாலும், தொடர்ந்து ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வெஸ்ட் இண்ட ஜாம்பவான் கெரி சோபர்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னடா..!.. மனுஷன்…. இப்படி பறக்கிறான்…. வியந்த ரசிகர்கள்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் மிட்சல் சான்ட்னர் பறவையைப் போல் பறந்து பிடித்த கேட்ச் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி20 தொடருக்குப் பிறகு, டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் வாட்லிங், சான்ட்னர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், நியூசிலாந்து அணியின் சான்ட்னர் பிடித்த கேட்ச் தற்போது ரசிகர்களிடையே […]

Categories

Tech |