ஒரே ஆண்டில் அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, நடப்பு ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான ஃபார்மெட்டுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற மூன்றாவது […]
Tag: #criket
இந்திய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் சர்வதேச போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷாய் ஹோப் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, கட்டாக்கில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷேய் ஹோப்மற்றும் எவின் லீவிஸ் ஒப்பனராக களம் இறங்கினர். […]
இந்திய அணியில் புவனேஷ்குமாருக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் புவனேஷ்குமாருக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.இப்போட்டிக்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புவனேஷ்குமாருக்கு வலதுபக்க இடுப்பு பகுதியில் வலி இருப்பதாக ஸ்கேன் பரிசோதனை […]