Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

‘டீக்கடையில் சண்டை’ – முன்னாள் பாஜக நிர்வாகி படுகொலை….!!

முன்னாள் பாஜக இளைஞரணி பொறுப்பாளரை வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர். புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேநீர் கடைக்கு வந்த 4 நபர்களுக்கும், ஆனந்த் பாலாஜிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

”குழந்தைகளின் ஆபாச வீடியோ” – சென்னையில் சிபிஐ சோதனை ….!!

 குழந்தைகளின் ஆபாச காணொலிகளை பரப்பியதாகச் சென்னையைச் சேர்ந்த இருவரது வீடுகளில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர். ஜெர்மனியில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, ஆபாச காணொலிகளை வாட்ஸ்அப்பில் பரப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் பெயரில் ஜெர்மனியில் சஸ்சே டிரெப்கே என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதையும் காணொலிகளாக எடுத்து அதை 483 பேர் கொண்ட 29 வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இதனால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை […]

Categories
மாநில செய்திகள்

#BreakingNews : மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் …!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அவர் கைது செய்யப்பட்டதால் முன்ஜாமீன் மனுவை  ஜாமீன் மனுவாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த முறை வந்தபோது தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மாணவன் உதித் சூர்யாவின் தந்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

”கணவனின் பிறப்புறுப்பு துண்டிப்பு” தகாத உறவால் மனைவி வெறிச்செயல் …. !!

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரின் பிறப்புறுப்பைத் துண்டித்து அவருடைய மனைவியே கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சீட்டாலாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், நேற்று நள்ளிரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல், ரஞ்சித் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அவருடைய பிறப்புறுப்பைத் துண்டித்துள்ளனர்.படுகாயமடைந்த ரஞ்சித் குமார் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: இர்பான் தந்தைக்கு காவல் நீட்டிப்பு….!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் இர்பானின் தந்தை முகம்மது சபிக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடைய மாணவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இதுவரை 5 மாணவர்கள் மற்றும் அவர்களது தாய், தந்தை உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

”மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை” மனைவியிடம் விசாரணை ….!!

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவியிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மதுரை, ஜீசஸ் காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சித். ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சுபாவை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் ரஞ்சித்குமார் பேசிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற மர்ம கும்பல் ராஜ்குமாரின் மர்ம உறுப்பை துண்டித்ததோடு அவரை சரமாரியாக அரிவாளால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

”நண்பன் மனைவி மீது மோகம்” வெட்டி சாய்த்த கொடூரம் ….!!

மாற்றான் மனைவி மீது மோகம் கொண்ட சகோதரனால் அவரது சகோதரி, மைத்துனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் அதேப் பகுதி அருகேயுள்ள சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் அனிதாவை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதி காமரஜர் நகரில் ஆறு மாத குழந்தையுடன் வசித்துவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : இர்பான் மீண்டும் சிறையில் அடைப்பு…!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோரை தேனி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எதுமே போடல ….. நிர்வாணமாக திருட முயற்சித்த இளைஞர் – பகீர் சிசிடிவி காட்சி…!!

வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக திருட முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் வசிக்கும் தாமஸ்(40), இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் ஜன்னல் கதவை திறந்து செல்ஃபோனை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்துள்ளது.அப்போது குழந்தை அழுத சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் எழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்விளக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் விடுமுறை …… ”வங்கியை பதம் பார்த்த கொள்ளையர்கள்” போலீஸ் விசாரணை …!!

வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். திருப்பூர் மாவட்டம்  பல்லடம் அருகே செயல்படும் வங்கியில் கடந்த சனிக்கிழமை பணி நேரம் முடிந்ததும் வங்கி ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றுள்ளனர். அதன்பின் மூன்று நாள் தொடர் விடுமுறை முடிந்து இன்று அலுவலர்கள் பணிக்குத் திரும்பிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”கருவை கலைத்து விடு” என்றதால் கொன்றேன் …. 6 வயது மகளை கொன்ற 2_ஆவது மனைவி ….!!

கருவை கலைத்து விடு என்று கணவன் சொன்னதால் 6 வயது மகளை 2_ஆவது மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த செம்பாக்கம் சக்கரபாணி தெருவை சேர்ந்தவர்  பார்த்திபன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த ராகவி என்ற 6 வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூரியகலா என்கின்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

60 வயது திமுக நிர்வாகி….”சிறுமியிடம் அத்துமீறல்”… வெளுத்து வாங்கிய பொதுமக்கள் ….!!

வியாசர்பாடியில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னையில் உள்ள வியாசர்பாடியின் அன்னை சத்தியா நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் பாண்டியன். 60 வயதான இவர் அந்த பகுதியில் குளிர்பானம் மற்றும் ஐஸ்கீரிம் கடை நடத்தி தனது வாழ்க்கையை ஓட்டி வந்தார். மேலும் அந்தப்பகுதி திமுகவில் முக்கிய நிர்வாகியாகவும்  இருந்து வருகிறார்.இவரது கடைக்கு அந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்க வந்ததாக கூறப்படுகின்றது. அப்பொழுது கடையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

”மதுரையில் கஞ்சா விற்பனை” 2 பேர் கைது ….!!

மதுரை அவனியாபுரத்தில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தின் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவனியாபுரத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கினர்.  அவர்களிடம் இருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல்  மதுரையின் பல்வேறு இடங்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால் போலீசார் சோதனை தீவிரப்படுத்தியுள்ளனர்

Categories
தேசிய செய்திகள்

அட பாவி….. இப்படியா யோசிப்ப… ”முடிக்குள் தங்கம்”… அயன் பட கடத்தல் …..!!

தலை முடியை கட் செய்து அயன் பட பாணியில் தங்கம் கடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டான். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு குற்ற , திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வது கவலை அளிக்கின்றது. குறிப்பாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் அதிகளவில் இளைஞர்கள் ஈடுபடுவது வேதனையின் உச்சம். இப்படி இவர்கள் மேற்கொள்ளும் கொள்ளை சம்பவம் வித்தியாசத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு காண்போரை  விநோதத்தில் உறைய வைக்கின்றது. அப்படி சம்பவம் தான் கேரள கொச்சி விமான நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : மகன் , தந்தைக்கு 15 நாள் நீதிமன்ற காவல்…..!!

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம் : அப்பா , மகன் நீதிமன்றத்தில் ஆஜர்…..!!

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை நீதிமன்றத்தில் CBCID போலீசார் ஆஜர்படுத்தியது. நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBCID போலீசார் தேனி அழைத்து […]

Categories
மாநில செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம் : ”ரூ 20,00,000 கைமாறியது”அம்பலம்…. மும்பை செல்லும் CBCID ….!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்துக்கு 20 லட்சம் ரூபாய் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இதற்கான இடைத்தரகர்கள் விவரத்தை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவிய பயிற்சி மையத்திற்கு 20 லட்சம் ரூபாய் தரப்பட்டதாக தகவல் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா_வின் தந்தை தெரிவித்ததாக அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

புரோக்கர்கள் அம்பலம்… மிகப்பெரிய சதி வலை….. மிரள போகும் இந்தியா… பகீர் தகவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித் சூர்யா மற்றும் அவர் தந்தையிடம் நடத்திய விசாரணையில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நேற்று தேனி மாவட்டம் கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். அவரது தந்தையிடமும் , உதித் சூர்யா_விடமும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட் ஆள்மாறாட்டம்…. தந்தை ஒப்புதல்….. அப்பா , மகன் கைது……!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBI போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”மகனை மருத்துவராக்க ஆசையில் செய்து விட்டேன்” தந்தை ஒப்புதல்…!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBI போலீசார் தேனி அழைத்து […]

Categories
சேலம் மாநில செய்திகள்

6 பெண்கள்…. 1 கல்லூரி மாணவி….. ஏராளமான ஆபாச வீடியோ….. சிக்கிய வி.சி.க நிர்வாகி…!!

பொள்ளாச்சியை போல சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அண்மையில் பெண் ஒருவர் கொடுத்துள்ள மனுவில் மோகன்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து மீண்டும் தொந்தரவு செய்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புகார் அளித்தார்.  இதையடுத்து காவல்துறை சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையத்தில்  விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கத்தின் தலைவராக உள்ளார். […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம் : தேனி கல்லூரி முதல்வரின் வாக்கு மூலம் ……!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா சேர்க்கை குறித்து தேனி கல்லூரி முதல்வரிடம் CBCID போலீசார் விசாரணை நடைபெற்றது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான மாணவன் உதித் சூர்யா நேற்று தேனி அழைத்துச் செல்லப்பட்டு இன்று விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி மருத்துவமனை டீன் ராஜேந்திரனுக்கு சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சித்ரா தகவல் அனுப்பினார். இதையடுத்து இன்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் , துணை முதல்வர் எழிலரசன் விசாரணைக்கு ஆஜராகிய நிலையில் அவர்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி […]

Categories
கல்வி கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

”கோவையிலும் ஆள்மாறாட்டம்” நீட் தேர்வின் அலங்கோலம்…..!!

கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வை மகாராஷ்டிரா-வில்  ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் ஆவணங்கள் மீண்டும் சரி பார்க்கப்பட்டது. அந்த வகையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் […]

Categories
தேசிய செய்திகள்

”உன்னாவ் சிறுமி டிஸ்சார்ஜ்” 28-ஆம் தேதி அடுத்த விசாரணை….!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப்  குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். உன்னாவ் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து கொலை முயற்சியா என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இளைஞர் வெட்டி கொலை…. மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்த கொடூரம்..!!

சென்னையில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.  சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டாங் குப்பம் கெனால் தெருவை சேர்ந்த ஹரி என்கிற ஹரிகிருஷ்ணன் (வயது 25) என்பவர் நேற்று இரவு தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு அரிவாளுடன் வந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் அவரது  தலை, உடம்பு, கை மற்றும் கால் என சரமாரியாக வெட்டி கொடூர படுகொலை செய்தனர். அதுமட்டுமில்லாமல் ஆத்திரம் அடங்காத அவர்கள் அவரது மண்டையை  இரண்டாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

2 மாதத்தில் 19 கொலைகள்…. 7 ஆய்வாளர் உட்பட 40 காவலர்கள் மாற்றம்….!!

தூத்துக்குடி மாநகரில் நடைபெற்ற தொடர் கொலைகள் சம்பவங்களின் எதிரொலியாக, 7 ஆய்வாளர்கள் உள்பட 40 காவலர்கள் அதிரடியாக மாற்றபட்டுள்ளனர். முத்துநகர் , தொழில் நகரம் என்று புகழப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 19 பேர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சட்ட ஒழுங்கு குறைபாடு என்ற பல குற்றச்சாட்டுக்கு எழுந்தன. இந்நிலையில் நெல்லை  சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு  பல்வேறு காவல் அதிகாரிகளை மாற்றி உத்தரவு பிறப்பித்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த குற்ற […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

”சத்துணவு அமைப்பாளருடன் தகாத உறவு” ஆசிரியர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது …!!

நாமக்கல்லில் சத்துணவு அமைப்பாளரிடம் ஒழுங்கீனமாக இருந்த ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பெண் சத்துணவு அமைப்பாளர் தேவியுடன் உடன் பள்ளியின் கழிப்பறையில் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஆசிரியர் சரவணன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி பள்ளிக்குள் நுழைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசிரியர் சரவணனை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து பொதுமக்கள் ஆசிரியர் சரவணன் மீது புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ 20 உங்களுக்கா…? பெண்ணிடம் 40,000 , 35 சவரன் நுதனமாக கொள்ளை…..!!

வேலூரில் வங்கி வாசலில் பெண்ணிடம் இருந்த 40 ஆயிரம் மற்றும் 35 சவரன் நகை நூதன முறையில் கொள்ளை போன சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் நிர்மலா.இவர் நேதாஜி சாலையில் உள்ள கனரா வங்கிக்கு அருகே பணம் மற்றும் நகையை கொண்டு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையன் நிர்மலா தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது 20 ரூபாய் நோட்டை கீழே போட்டு விட்டு உங்களின் பணம் கீழே கிடக்கின்றது என்று கூறியுள்ளான். இதையடுத்து நிர்மலா சற்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மெதுவா போங்க ”வேகமா போகாதீங்க” வெட்டி கொலை செய்த கும்பல்….!!

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததை கை தட்டி கேட்ட இளைஞர்கள் 2 பேரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி சிவந்தாக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் . 38 வயதான இவர் மரைன் என்ஜினீயராக பணியாற்றி வருகின்றார். அதே போல ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்க்கும் விவேக் பிரையண்ட் நகர் 9_ஆவது தெருவில் வசித்து வருகின்றார். நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று  மாலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகேயுள்ள சிவந்தாக்குளம் பகுதியில் நின்று கொண்டு இருந்தபோது அங்கே […]

Categories
உலக செய்திகள்

ரூ8,88,00,000 ”தங்க டாய்லெட்” தூக்கிய திருடர்கள்…..!!

பிரிட்டனில் தங்க டாய்லெட்_டை திருடர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் பத்தும் செய்யும் , பணம் என்றால் பிணம் கூட வையை திறக்கும் என்பார்கள். அதே போல பணத்துக்காக டாய்லெட்-டை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் திருடு போனது சாதாரண  டாய்லெட் அல்ல. தங்கத்தால் செய்த  டாய்லெட். இதோட மதிப்பு ரூபாய் 8 கோடியே 88 லட்சமாகும். பிரிட்டன் நாட்டின் முன்னாள் வின்ஸ்டன் பிறந்த பிளென் ஹெய்ம் மாளிகையில் வைப்பதற்காக இத்தாலிய கலைஞரால் வடிவமைக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

”பப்ஜி விளையாட எதிர்ப்பு” தந்தையை கொன்ற மகன்….!!

பப்ஜி கேம்_மை விளையாட எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரக்கம் , கருணை , மன்னிப்பு , அன்பு போன்றவையே மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள் என காலம் காலமாக அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மிகம் வரை அறிவுறுத்தி வருகின்றனர்.ஆனால் இந்தக் குணங்களுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் கொடூர மனதோடு விளையாடுவது தான் பப்ஜி. இந்த குணம் இருந்தால் தான் இந்த விளையாட்டை ஜெயிக்க முடியும். நீங்கள் பிறரை கொலை செய்வது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

”பெண்ணிடம் அத்து மீறல்”சஸ்பெண்ட் ஆன காவலர் …!!

கோவையில் குடிபோதையில் இளம்பெண்ணை துரத்தி சென்று வர்ணித்து அத்துமீறிய காவலரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சேர்ந்த வன்னியன் கோவில் பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் ரவிகுமார். இவரது மனைவி சரண்யா செவ்வாய்க்கிழமை மதியம் கீழநத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் பகுதியை அடுத்துள்ள டாஸ்மார்க் கடை அருகே இருந்து போலீஸ் உடை அணிந்த நபர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். காவலர் ஒருவர் பின்தொடர்ந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”13 வயது சிறுமி கர்ப்பம்” தாயின் இரண்டாவது கணவர் கைது…!!

கன்னியாகுமரியில் தாயின் இரண்டாவது கணவர் 13 வயது சிறுமியை கற்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார் 35 வயதான அந்தப் பெண். அவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். அருகில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

”திருமணத்திற்கு மறுப்பு” காதலன் கண் முன் காதலி தற்கொலை…!!

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் திருமணம் செய்ய மறுத்ததால் அவரது கண் முன்னேயே காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஐந்தாண்டுகளாக நகமும் , சதையுமாக காதலித்து வந்த நிலையில் காதலன் கண்முன்னே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து திடீரென காதலி தற்கொலை செய்து கொண்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு வின் மகள் 22 வயதான நிஷா.  நிஷா செவிலியர் பட்டப்படிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு- வாய் பேச முடியாத குழந்தை கொலை….!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக வாய் பேச முடியாத  பிஞ்சு குழந்தை அடித்து உதைத்து  கொடூரமாக கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 30 வயதான ரமேஷ் கூலி வேலை செய்துவரும் இவர் 4 ஆண்டுகளுக்கு முன் 25 வயதான பவானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் யாலினி என்ற மகளும் ,ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் ஓராண்டுக்கு முன் ரமேஷ் காச நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

”மாணவி மீது ஆசிட் வீச்சு” காதலன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு…!!

மாணவி மீது அசிட் வீசிய மாணவன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை மாணவி சுசித்ரா நடந்து வரும்போது அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன்  முத்தமிழ்  இளைஞன் நீண்டநாள் காதலித்ததாக கூறப்படும் நிலையில் அந்த பெண்ணின் மீது ஆசிட் வீசினார். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுசித்ரா சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம் … அரண்டுபோன வீட்டு காவலாளி ..!!

புதுச்சேரியில் ஒருவர்  ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . புதுச்சேரியில் பாலாஜி நகர் மொட்டைத்தோப்பு பகுதியில் தனியாக வசித்து வருபவர் தத்துவசாமி.  இவரது வீட்டின் கதவு இன்று காலையில் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை . எனவே சந்தேகமடைந்த  வீட்டின் காவலாளி வீட்டின்  கதவை திறந்து பார்த்துள்ளார் . அப்போது தத்துவசாமி நிர்வாண நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அவர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் […]

Categories
உலக செய்திகள்

20 ஆண்டுகள் ”வேலையால் வந்த வினை” சிக்கிய கொலை குற்றவாளி…!!

வேலைக்கு விண்ணப்பித்ததால் 20 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கான குற்றவாளி சிக்கி கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998_ஆம் ஆண்டில் அமெரிக்கா நாட்டின் புளோரிடா நகரில் 68 வயதான மூதாட்டி சோண்ட்ரா  மர்மமான முறையில் ஒரு கடையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.இந்த கொலைக்கு என்ன காரணம் , யார் காரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த இரத்த மாதிரி , கைரேகை என துப்புதுலங்கியும் முக்கியமான ஆதாரம் ஏதும் கிடைக்காமல் கடைக்கு ஒரு நபர் வந்ததற்கு பின் […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைதளத்தால் குற்றம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி..!!

ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா?  என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் தமிழ்நாடு , மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றத்தில்  நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு அனைத்தையும் ஒரே வழக்காக எடுத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர்கள் , சமூக வலைதளங்கள் அதிக நபர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொள்ளை அடித்த பணத்தில் சுற்றுலா … காவல்துறை வலைவீசி பிடித்தனர் ..!!

சென்னையில் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்துவிட்டு சுற்றுலா   செல்லும் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் வடபழனி, அசோக்நகர், பாண்டி பஜார், விருக்கப்பாக்கம், எம்ஜிஆர் நகர் ,சூளைமேடு ,தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் 2015 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க வடபழனி காவல் உதவி ஆணையர் ஆரோக்கிய பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பின் கொள்ளையன் கார்த்திக் என்ற மாரியப்பன் தியாகராஜ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எ.டி.எம் யில் திருட முயற்சி … மாமியார் வீட்டுக்கு சென்ற சிறுவன் ..!!

செங்கல்பட்டு அருகே ஏடிஎம்யில்  கொள்ளை அடிக்க முயன்ற சிறுவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அதிகாலை 4 மணியளவில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் கள்ளச்சாவி மற்றும் கடப்பாரையை கொண்டு திருட முயற்சித்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக ஏடிஎம் அருகே இருந்த அலாரம் அடித்தது . அதனால் , அதிகாலையில் ரயில் நிலையத்திற்கு  சென்ற பொதுமக்கள் சிறுவனை பிடித்து மறைமலை நகர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் கொலை செய்த மர்மநபர்கள் … பயத்தில் காவல்துறையில் சரண் ..!!

திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொலை செய்த வழக்கில் 4 பேர்  காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  மகேஷ். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று பட்டா பட்டிகளுடன் வந்த கும்பலினால்  ஓட ஓட விரட்டப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் திருத்தணி முருகன் கோவிலின் அடிவாரத்தில்  உள்ள உணவகத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார் .   பின்னர் கொலையை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து  தப்பி ஓடினர் . அதன்பின் காவல் துறையினர் கொலையாளிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் கொடுக்கல் வாங்களால் பலியான பெண் … அதிர்ச்சியில் ஊர் மக்கள் ..!!

அருப்புக்கோட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் பெண்ணை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி கட்டக்கஞ்சம் பட்டியில் ஈஸ்வரி என்ற பெண் குடும்பத்தோடு வசித்து வந்தார் . இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் என்பவர்க்கு இடையே நெருக்கமாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்காள ஈஸ்வரி அடைக்கலத்திடமிருந்து இரண்டு லட்சம் ரூபாயைக் கைமாத்தாக வாங்கியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பணம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறில் தம்பி வெட்டிக்கொலை-அண்ணன் கைது..!!

அரியலூர் அருகே நிலத்தகராறில் தனது தம்பியை வெட்டிக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.   பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தோடு வட்டம் பார்ப்பனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 50) என்பவரும்  இவரது சகோதரர் ராமலிங்கம் (வயது 46) என்பவரும்  விவசாயிகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருந்து வந்த நிலையில், ராமலிங்கம் அந்த நிலத்தை  தனக்கு பிரித்து தருமாறு கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பிரித்து கொடுக்க மறுத்ததால் அடிக்கடி இருவருக்கிமிடையே தகராறுகள்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பைக் மீது அதிவேகத்தில் மோதிய பேருந்து … 2 பேர் சம்பவ இடத்தில் பலி ..!!

கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்து மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் சுரேஷ் என்பவரும் அதே ஊரைச் சார்ந்த சுப்பிரமணியனின் மகன் கார்த்தி என்பவரும் கூத்தக்குடியில்  இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்றனர்  . இந்நிலையில் திரும்பி ஊருக்கு வரும்போது  வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்னர் பேருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் போதை மாத்திரை விற்பனை … மடக்கி பிடித்த காவல்துறையினர் ..!!

பேரையூர் அருகே காரில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று  பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இக்காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டு வருகின்றனர். இதனால் சமூகம்  சீர்கெட்ட நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் பச்சாபாளையம் அருகே ஒரு கும்பல் காரில் வந்த கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன்பின் எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் […]

Categories
தேசிய செய்திகள்

‘உன்னாவ்’ முதல் ‘சிபிஐ’ வரை… வழக்கின் முழுவிவரம்..!!

இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் உன்னாவ்  பிரச்சனையை ஆரம்பம் முதல் சிபிஐ விசாரணை வரை முழு விவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற நிகழ்வுகள் திரைப்பட காட்சிகளுடன் கூட ஒப்பிட முடியாத அளவுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏராளமாக நடந்தது. குறிப்பாக பலாத்காரம், மிரட்டல், அடுத்தடுத்து கொலைகள், விபத்து, அரசியல் தலையீடு என சட்டவிரோத நிகழ்வுகள் அனைத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிக்கு அதிகாரம் ” ஒப்புக்கொண்டது பாஜக ” பிரியங்கா விமர்சனம் …!!

குற்றவாளிக்கு பாஜக அதிகாரமளித்ததை ஒப்புக்கொண்டதாக உன்னோவ் வழக்க்கில் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட  எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்  கைது செய்யப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

உன்னோவ் வழக்கு : பாஜக MLA கட்சியில் இருந்து நீக்கம் ….!!

உன்னோவ் வழக்க்கில் தொடர்புடைய பாஜக MLA குல்தீப் சிங் செங்கார் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட  எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்  கைது செய்யப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

”உன்னோவ் பாலியல் வழக்கு” பாஜக MLA உட்பட 11 பேர் மீது CBI வழக்கு பதிவு ….!!

உத்தரபிரதேச உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள MLA மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாஜக MLA என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நியாயம் கிடைக்க அம்மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்  நடைபெற்றது. மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 […]

Categories

Tech |