Categories
உலக செய்திகள்

2 டால்பின்களை கொன்ற கொடூரர்கள் யார்?… காட்டிக்கொடுத்தால் ரூ 14,00,000… அமெரிக்க அரசு அதிரடி அறிவிப்பு..!!

அமெரிக்காவில் 2 டால்பின்கள் சுட்டுக்கொன்ற குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால், அவர்களுக்கு 14 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நேபிள்ஸ் கடற்கரையிலும் அதே வாரத்தில் எமரால்டு கடற்கரையிலும் 2 டால்பின் இறந்து அதன் உடல்கள் கரை ஒதுங்கின. இறந்து போன 2 டால்பின்களின் உடலிலும் துப்பாக்கியால் சுடப்பட்டும், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்காக தடயங்கள் இருந்தன என்று தேசிய பெருங்கடல் மற்றும் சுற்றுச்சூழல் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: தூக்கு தேதி அறிவிப்பு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. நான்கு குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தத் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நான்கு குற்றவாளிகளும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், “இவ்வழக்கு குறித்த எந்த மனுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. குடியரசுத் தலைவருக்கு குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவும் நிலுவையில் இல்லை. மேல் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒருவர்……விசாரணையில் கூடுதல் வீடியோ…..CBCID போலீசார் தகவல்…!!

திருநாவுக்கரசர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக CBCID போலீசார் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு , சபரீஷ் , சதிஷ் மற்றும் வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக திருநாவுக்கரசை சிறையில் வெளியே எடுத்து ரகசிய  இடத்தில் வைத்து CBCID போலீசார்  விசாரணை நடத்தினார்கள் . சிபிசிஐடி அதிகாரிகள்  நடத்தப்பட்ட விசாரணையில் திருநாவுக்கரசு  கொடுத்த வாக்குமூலம் மிக முக்கியமாக  […]

Categories
அரசியல்

பொள்ளாச்சி கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கை……. மாணவர்கள் போராட்டம்…!!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ […]

Categories
மாநில செய்திகள் வைரல்

பாலியல் கொடூர குற்றவாளிகளுக்கு தர்ம அடி…..வைரலாகும் வீடியோ….!!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தர்ம அடி விழுகின்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கமும் , தடுமாற்றமும் இல்லை….. கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி…!!

இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து  வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித தயக்கமும் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டில் வந்து இது தொடர்பாக தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது.இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories

Tech |