ரவா முறுக்கு தேவையான பொருட்கள் : ரவா – 1/4 கப் பச்சை அரிசி மாவு – 1 கப் எள் [அ ] சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப தண்ணீர் – 1 கப் செய்முறை : கடாயில் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு , எள் , வெண்ணெய் , ரவா சேர்த்து வேகவிட வேண்டும் . வெந்ததும் பச்சை அரிசி மாவு சேர்த்து கிளறி […]
Tag: Crispy
மெது பக்கோடா தேவையான பொருட்கள் : கடலை மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – 2 இஞ்சி – 1 துண்டு பச்சை மிளகாய் – 4 கறிவேப்பிலை – சிறிதளவு மல்லித்தழை – சிறிதளவு நெய் அல்லது டால்டா – 4 டேபிள்ஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு , நறுக்கிய வெங்காயம் , இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை , […]
மூங்தால் ஃ ப்ரை தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 100 கிராம் சமையல் சோடா – 1 சிட்டிகை மிளகாய்த்தூள் – தேவையான அளவு பெருங்காயத்தூள் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – சிறிதளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்புடன் சமையல் சோடா சேர்த்து ஊறவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுத்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கினால் சுவையான மூங்தால் ஃ ப்ரை […]
மரவள்ளி குச்சி சிப்ஸ் தேவையான பொருட்கள் : மரவள்ளிக்கிழங்கு – 2 மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை மஞ்சள்தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து சிறிது வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை மெல்லிய குச்சிகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெயைக் காய […]
சேமியா பக்கோடா தேவையான பொருட்கள் : சேமியா – 1 கப் கடலைமாவு – 2 கப் பெரிய வெங்காயம் – 4 இஞ்சி – 2 துண்டு பச்சை மிளகாய் – 10 சோம்பு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவைக்கு ஏற்ப எண்ணெய் – தேவைக்கு ஏற்ப செய்முறை: முதலில் சேமியாவை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் கடலை மாவு, வெங்காயம், சோம்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, […]
வெண்டைக்காய் பக்கோடா தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 1/4 கிலோ கடலை மாவு – 2 கப் மிளகாய்தூள் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை எடுத்து சிறுசிறு துண்டுகளாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுத்தால் […]
மொறுமொறு கீரை வடை தேவையான பொருட்கள்: முளைக்கீரை – 1 கட்டு கடலைப் பருப்பு – 100 கிராம் உளுந்து – 100 கிராம் பல்லாரி – 1 மிளகாய் -5 மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி தழை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கடலைப் பருப்பு , உளுந்து இரண்டையும் […]
சுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா செய்வது எப்படி ….. தேவையான பொருட்கள்: பல்லாரி – 1/4 கிலோ கடலை மாவு – 100 கிராம் அரிசி மாவு – 50 கிராம் மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் , கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், […]
அனைவரும் விரும்பும் சுவையான மொறுமொறு கிரிஸ்பி சில்லி சிக்கன் எப்படிச்செய்வது பார்க்கலாம் வாங்க. சிக்கன் – 1 கிலோ மிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 4 மிளகு தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி எலுமிச்சை – பாதிகருவேப்பிலை – சிறிதளவு […]