தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சுப்ரியா சுலே விமர்சித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் சுப்ரியா சுலே, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக மகாராஷ்டிராவில் பெண்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மூவர்ணக் கொடி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பதாகைகளை வைத்திருந்தனர். கூட்டத்தில் பெண்கள் இன்குலாப் […]
Tag: criticism
கொடிய விஷம் கொண்ட பாம்பு என்று பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை கடந்த மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம் இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் நீட் தேர்வில் சமூக நீதியை பறிகொடுத்து விட்டோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத […]
காங்கிரஸ்ஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த தவறுகளை சரிசெய்வதற்கே 5 ஆண்டுகள் செலவழித்தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசியல் கட்சியின் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் […]