Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொரோனா நேரத்தில் இப்படியா… வானில் பறந்த காகங்கள்… திடீரென கீழே விழுந்து இறந்ததால் அச்சம்..!!

கொரோனா தொற்று பரவும் இந்த நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென மர்மமான முறையில் கூட்டமாக இறந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அருகில் நேற்று வானில் பறந்துகொண்ட காகங்கள் வந்தன.. அப்போது திடீரென்று ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக 15 காகங்கள் மயங்கி கீழே விழுந்து துடித்தன.. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து அந்த காகங்களுக்கு தண்ணீர் கொடுத்தனர். ஆனாலும் சிறிது நேரத்திலேயே 15 காகங்களும் பரிதாபமாக இறந்தன. […]

Categories
ஆன்மிகம் இந்து லைப் ஸ்டைல்

காக்கைக்கு உணவு படையுங்கள்… உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழும்..!!

சனிப்பெயர்ச்சி இப்பொழுதுதான் எல்லோருக்கும் முடிவடைந்து இருக்கிறது. அதனால் எல்லோருக்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கும் சனிப்பெயர்ச்சியில் யாரு, யாரு, பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.அவர்கள்  தினம் தோறும் காக்கைக்கு எள் சாதம் வைத்தால் நல்லது என்று சொல்லியிருப்பார்கள். கண்டிப்பாக உங்களுக்கு எல்லா பிரச்சினையும் தீரும் முன்னாடி இருந்தே  வலியுறுத்தி சொல்றது என்னன்னா காக்காய் நம் முன்னோர்களின் வடிவில் பாக்கணுங்குறது, கூட அவசியமில்லை. சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யக்கூடிய  காக்கா ஒரு சிறந்த துப்புரவாளர் ஆக இருக்கிறது. அது சின்ன, சின்ன பூச்சிகள், விஷ ஜந்துகள் […]

Categories

Tech |