இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி இந்திய அணியின் துவக்க […]
Tag: #crying
இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்ததால் கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச […]
முதியவரின் செயல் என்னை அழவைத்து விட்டது என்று டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார். அன்றும், இன்றும், என்றும் என காலங்கள் பல கடந்த போதிலும், அழிக்க முடியாத காதல் காவியமாய் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக பேசப்படும் படம் டைட்டானிக். இந்த படத்தில் ஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்கள் பலரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தது. அதனால்தான் என்னவோ இன்றும் யாரும் மறக்காமல் இருக்கிறார்கள். அந்த படத்தில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு வருத்தப்பட்டவர்களை விட. […]
இங்கிலாந்தில் அழுத குழந்தையின் தலையில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லூட்டன் நகரில் (Luton) 19 மாதக் குழந்தை ஒன்று தள்ளுவண்டியில் தனது தாயுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது அழுதுள்ளது. அப்போது அந்த பஸ்ஸில் பயணம் செய்த நபர் ஒருவர் குழந்தையின் தலையில் தாக்கியுள்ளார். இந்தச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 அளவில் லூட்டனின் 29வது எண் கொண்ட பஸ்சில் நடந்துள்ளது. அந்த நபர் குழந்தையை தாக்கிய சி.சி. டிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். […]