Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ITI முடித்தவர்களுக்கு”… அருமையான வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி (CSIR) நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த மத்திய அரசு நிறுவன அறிவிப்பில் Gr. II (1) / Technician பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் இந்த மத்திய அரசுப் பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 : CSIR நிறுவனத்தில் Gr. II (1) / Technician பணிகளுக்கு என 25 பணியிடங்கள் காலியாக […]

Categories

Tech |