ரசிகர்கள் தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுவதில்லை, அன்பாக தல என்றே அழைக்கின்றனர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020ம் ஆண்டுக்கான தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் முதல் போட்டி நடைபெற இருந்தாலும் […]
Tag: #CSK
வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சென்னை வருகை தர இருப்பது தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 29ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. முதல் போட்டி மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சென்னையில் பயிற்சி பெற்று வருகின்றனர். […]
2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை நேற்று வெளியான நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் பயிற்சியை தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதவுள்ளன. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி உலகக்கோப்பைத் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் ஆடாமல் ஓய்வில் உள்ளார். தோனியின் நிலை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, அணியின் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 2021ஆம் ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிச்சயம் விளையாடுவார் என்று அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் உறுதியளித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியிலிருந்து விலகியிருந்தாலும் அவர் குறித்து செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் பிசிசிஐ அண்மையில் வெளியிட்ட வீரர்கள் ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை […]
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 12ஆவது ஐபிஎல் சீசன், ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 13-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் மூன்று பேர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். வீரர்களின் விவரம்: கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழ்நாடு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை, இந்த முறை […]
I P L- 2020 ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாசில்வுட் உட்பட மூன்று முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் வாங்கியுள்ளது . ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2008-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. 13-வது I P L போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது . […]
கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 2008 ஆம் ஆண்டு T 20 கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். தொடங்கப்பட்டது. வருகின்ற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 13 ஆவது ஐ.பி.எல். போட்டி நடைப்பெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஏலம் தொடங்கிய நேரத்தில் இருந்தே அணிகளின் உரிமையாளர்கள் போட்டிப்போட்டு வீரர்களை தன் வசப்படுத்தி கொண்டு […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களை குழப்பும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள 13ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கு இப்போதிலிருந்தே அனைத்து ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு முன்பாகவே அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை தற்போது வெளியேற்றியுள்ளன. அந்த வரிசையில் ஐபிஎல் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக […]
கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சிஎஸ்கே வீரர் ஜடேஜா குறித்து எழுப்பிய கேள்விக்கு சென்னை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தடாலடியான பதிலை அளித்துள்ளது. ஐபிஎல் டி20 போட்டிகள் என்றாலே இந்தியாவில் ஒரு திருவிழா நடைபெறுவது போன்ற உணர்வு அனைவரிடத்திலும் தொற்றிக்கொள்வது வழக்கம். காரணம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் உலகின் பல அதிரடி வீரர்களும் கலர் கலரான ஜெர்சியை அணிந்துகொண்டு கலக்குவர். இந்தத் தொடரின் அடுத்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ள 5 வீரர்களின் பெயர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் முக்கியமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே). முதல் சீசனில் இருந்து கடைசியாக நடைபெற்ற தொடர்வரை அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணி அரையிறுதி, பிளே-ஆஃப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது மூன்று முறை சாம்பியன் மகுடத்தைச் சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்து முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. இதனால் […]
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் உறவுகள் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே அணியில் சேர்ந்ததில் இருந்து அடிக்கடி தமிழில் ட்விட் செய்து வருவதால் இவருக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் ட்விட்டரில் தமிழில் வசனங்கள் பதிவிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாகி வருகிறார். […]
மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகர் சாபம் அளித்தது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்தப்போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி இந்த வெற்றியால் 4வது முறை கோப்பையை தக்க வைத்துள்ளது. முதலிடம் பிடித்த மும்பை அணிக்கு ரூ. 20 கோடி மற்றும் கோப்பையும், […]
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது ஐ.பி.எல் 55 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியில் பாப் டு பிளெஸியும், சேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே டு பிளெஸி அதிரடி […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல் 55 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து சென்னை அணியில் பாப் டு பிளெஸியும், சேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே டு […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது ஐ.பி.எல் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலஸியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். சேன் வாட்சன் ரன் ஏதும் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்துள்ளது ஐ.பி.எல் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலஸியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். சேன் […]
இன்று நடைபெறும் ஐபிஎல்லில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. ஐபிஎல் 2019 லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் ஒவொரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. பெங்களூரு அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது. ராஜஸ்தான் அணியும் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இப்படி இருக்கும் நிலையில் சென்னை அணியும், டெல்லி அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று […]
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து ஹர்பஜன்சிங் தமிழ் ட்விட் செய்து அசத்தியுள்ளார். ஐ.பி.எல்லில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 (49) ரன்களும், வார்னர் 57 […]
சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதி போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கி ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2019 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் திருவிழாவின் 12-வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு கடுமையாக போட்டி போடுகின்றது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும். இந்த குவாலிஃபையர் சுற்றில் முதல் இரண்டு அணிகளுக்கு […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்கு சவ்ரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 25 வது லீக் போட்டியில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது. இப்போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்தது. இதையடுத்து சென்னை […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜாஸ் பட்லர் […]
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு ஹர்பஜன் சிங் மீண்டும் தமிழில் ட்விட் செய்துள்ளார். 12வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து […]
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் […]
ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்துள்ளது ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர்.இருவரும் […]
ராஜஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 74 ரன்களுடன் விளையாடி வருகிறது ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், அஜிங்கியே ரஹானேவும் […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். […]
ஐ.பி.எல்லில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் 24வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. சென்னை அணி இத்தொடரில் விளையாடிய6 போட்டிகளில் 5 வெற்றியும் 1 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை […]
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு சுழற்பந்து வீச்சாளர் “இம்ரான் தாஹிர்” தலைவர் வசனத்தில் ட்விட் செய்து மிரட்டியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் […]
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்து மிரட்டியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் […]
டெத் ஓவரில் நோபால் வீசியது குறித்து கேப்டன் தோனியையும், அணியையும் தீபக் சாஹர் பெருமையாக கூறியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியின் போது தீபக் சாஹர் வீசிய 2 ‘நோ பால்கள்’ மிக முக்கியமானது. முதலில் களமிறங்கி விளையாடிய சி.எஸ்.கே 160 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை துரத்திய பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. இதில் சென்னை […]
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நெருக்கடியான சமயத்தில் கேப்டன் தோனி தீபக் சாஹரிடம் ஆலோசனை வழங்கினார். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வேறு எந்த ஒரு வீரருக்கும் இல்லாத ரசிகர்கள் ஏன் தோனிக்கு இன்றளவும் இருக்கிறார்கள். ரசிகர்களின் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மிகப்பெரியது . சென்னை ஸ்டேடியத்தில் மட்டுமில்லாமல், அவர் செல்லும் இடமெல்லாம் தோனிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் குவிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ‘இங்கு நான் வந்திருப்பது தோனி ஒருவருக்காக மட்டும் தான்’ என்று மும்பை வான்கடே மைதானத்தில் வயதான மூதாட்டி […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் அணியை வீழ்த்தியதற்கு அசத்தலாக மீண்டும் தமிழ் ட்வீட் செய்துள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 18வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து […]
சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 […]
சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 160 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 71 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக […]
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலெசிஸும், […]
இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. சென்னை அணி 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயம் காரணமாக 2 வாரம் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான டுவைன் பிராவோ விளையாடி வருகிறார். சென்னை அணியில் பிராவோ ‘டெத் ஓவர்’ வீசுவதில் கில்லாடியாக திகழ்ந்து வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, பிராவோவுக்கு ஹாம்ஸ்டிரிங் (Hamstring) காயம் ஏற்பட்டது. இதனால் இன்று நடைபெறவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் பிராவோ பங்கேற்பாரா? என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவருக்கு […]
ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயமடைந்துள்ளதால் நாளை நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டாரென்றும், அதோடு அணியில் சில மாற்றங்கள் ஏற்படுவதாக இருக்கிறது. ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி எதிர்கொண்ட 4 போட்டிகளில், முதல் 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. மும்பை அணியுடன் நடந்த 4 வது போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இந்த 4 போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ச னும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. நடந்து முடிந்த 4 போட்டிகளில் அம்பத்தி ராயுடு, எடுத்த ரன்கள், […]
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. முதலில் விளையாடிய மும்பை இண்டியன்ஸ் அணி , 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 59 ரன்னும், குரு ணால் பாண்டியா 42 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 8 விக்கெட் […]
சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பி வருவதால் தொடக்க ஜோடியில் கேப்டன் தோனி மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியயை தழுவியது. இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். சி.எஸ்.கே அணி தொடர்ந்து பெற்ற 3 வெற்றிகள் காரணமாக உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் சற்று சோர்வடைந்துள்ளனர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 5 […]
இந்திய அணியின் ஸ்பின் பௌலர் ஹர்பஜன் சிங் தமிழில் பாடல் பாடி , ட்வீட் செய்து அசத்தியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. IPL போட்டி தொடங்கிய நாள் முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தினமும் இந்திய வீரர்களை காணலாம் என்ற நம்பிக்கையோடு TV முன்பாக அமர்ந்து IPL போட்டியில் எந்த அணி விளையாடினாலும் பார்த்து ரசித்து கொண்டாடி வருகின்றோம். இந்திய வீரர்களும் ரசிகர்களை போலவே IPL தொடரை கொண்டாடி வருகின்றனர்.இவர்களுடன் இணைந்து அயல்நாட்டு வீரர்களும் […]
சென்னைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் குறைவான ரன்கள் என்று டெல்லி கேப்டன் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய […]
டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய […]
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றததையடுத்து ஹர்பஜன்சிங் ட்விட்டரில் வழக்கம் போல் தமிழில் ட்வீட் செய்து கலாய்த்துள்ளார். 12 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 6 ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில்நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் […]
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சேன் வாட்சன் 44 (26) அதிரடியாக விளையாடிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் […]
சென்னை அணி 19.4ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது IPL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடியாது. டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் டெல்லி கேப்பிடல் அணி அடுத்தடுத்து […]
சென்னை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்து ஆடி வருகின்றது. IPL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடியாது. டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் டெல்லி கேப்பிடல் […]
சுரேஷ் ரெய்னா 30 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன் எடுத்துள்ளது ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ப்ரித்வி ஷா அதிரடியாக […]
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல்லில் இன்று 5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் […]