டெத் ஓவரில் நோபால் வீசியது குறித்து கேப்டன் தோனியையும், அணியையும் தீபக் சாஹர் பெருமையாக கூறியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியின் போது தீபக் சாஹர் வீசிய 2 ‘நோ பால்கள்’ மிக முக்கியமானது. முதலில் களமிறங்கி விளையாடிய சி.எஸ்.கே 160 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை துரத்திய பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. இதில் சென்னை […]
Tag: #CSKvKXIP
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நெருக்கடியான சமயத்தில் கேப்டன் தோனி தீபக் சாஹரிடம் ஆலோசனை வழங்கினார். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வேறு எந்த ஒரு வீரருக்கும் இல்லாத ரசிகர்கள் ஏன் தோனிக்கு இன்றளவும் இருக்கிறார்கள். ரசிகர்களின் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மிகப்பெரியது . சென்னை ஸ்டேடியத்தில் மட்டுமில்லாமல், அவர் செல்லும் இடமெல்லாம் தோனிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் குவிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ‘இங்கு நான் வந்திருப்பது தோனி ஒருவருக்காக மட்டும் தான்’ என்று மும்பை வான்கடே மைதானத்தில் வயதான மூதாட்டி […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் அணியை வீழ்த்தியதற்கு அசத்தலாக மீண்டும் தமிழ் ட்வீட் செய்துள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 18வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து […]
சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 […]
சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 160 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 71 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக […]
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலெசிஸும், […]
இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. சென்னை அணி 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, […]