ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசன் ஆட்டங்கள் இன்று தொடங்குகியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் கொரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய 31 ஆட்டங்களை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து அதன்படி, துபாய், சார்ஜா, அபுதாபி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது சீசன் போட்டியின் முதல் ஆட்டம் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை […]
Tag: #CSKvMI
Match 30. Chennai Super Kings win the toss and elect to bat https://t.co/HczPtOyfPM #CSKvMI #VIVOIPL #IPL2021 — IndianPremierLeague (@IPL) September 19, 2021
ஐபிஎல் தொடரில் இன்று மும்பை – சென்னை அணிகள் மோதும் முதல் லீக் போட்டி கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்திய பெரும் தாக்கத்திற்கு மத்தியில் தற்போது 5 மாதங்களுக்குப் பின்னர் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், நெறிமுறைகளுடனும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளுக்கும் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதனை முழுவதுமாக இந்தப் பதிவில் காண்போம். 13ஆவது ஐபிஎல் […]
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது ஐ.பி.எல் 44 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணி கடந்த போட்டியில் மும்பை அணியிடம் அதன் சொந்த மண்ணில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனவே இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி அதனுடைய சொந்த மண்ணில் வெல்லும் வெல்லும் என ரசிகர்கள் […]