ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து ஹர்பஜன்சிங் தமிழ் ட்விட் செய்து அசத்தியுள்ளார். ஐ.பி.எல்லில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 (49) ரன்களும், வார்னர் 57 […]
Tag: #CSKvSRH
ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றுள்ளது. ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். ஹர்பஜன் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ ரன் […]
ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை மொத்தம் 11 முறை […]
இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7வெற்றியும், 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் 1 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை […]