உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சுவையான தர்ப்பூசணிவெள்ளரி சாலட் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : தர்ப்பூசணித் துண்டுகள் – அரை கப் வெள்ளரித் துண்டுகள் – கால் கப் மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன். உப்பு -சிறிதளவு செய்முறை: ஒரு கிண்ணத்தில் தர்ப்பூசணித் துண்டுகள் , வெள்ளரித் துண்டுகள் , மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பரிமாறினால் சுவையான தர்ப்பூசணி வெள்ளரி சாலட் தயார் .!!
Tag: Cucumber
நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்..!!!
மிகவும் எளிமையான முறையில் நமது நகங்களை பராமரிக்கமுடியும் .அவற்றுள் சிலவற்றைக் காணலாம். நகங்களில் ஏற்பட்டுள்ள கறைகளை நீக்க லெமன் ஜூஸை நகத்தின் மீது தடவினால் போதும் . நகங்களை அழகாக பாலிஷ் செய்ய பேக்கிங் சோடாவை நகங்களை அப்ளை செய்தால் போதும். ஆலிவ் ஆயிலை நகங்களில் நன்றாக தடவி 10 நிமிடங்கள் கழித்த பின் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவ வேண்டும் . ஒரு காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து நகங்களில் தடவிக் கொள்ளும் போது […]
தூத்துக்குடி , ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் குளத்தில் விளையும் வெள்ளரிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது செய்துங்கநல்லூர்.விவசாயிகள், இங்குள்ள குளத்தில் நீர் வற்றும்போது வெள்ளரி சாகுபடி செய்கின்றனர் . இந்த வெள்ளரிகள் தூத்துக்குடி ,நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது .