Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முன் விரோதம்… விஷம் கலக்கப்பட்ட குடிநீரால் 21 பேர் மயக்கம்… விருத்தாசலத்தில் பரபரப்பு..!!

விருத்தாசலத்தில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 15 அரசு பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உட்பட 21 பேர்  மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ரமேஷ் இவர் அப்பகுதியில் பெரும் பாலானோருடன் சண்டையிட்டு விரோதத்தை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ரமேஷ் அவர்களது குடும்பத்தை கொல்ல சதித் திட்டம் தீட்டி அவரது வீட்டிற்கு செல்லும் குழாயில் வயலுக்குத் […]

Categories

Tech |