தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அளித்த வாக்குமூலத்தின் மூலம் விக்கி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 17 வயது மாணவி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென தனது வீட்டு மாடியில் உள்ள குளியலறையில் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
Tag: culprit
சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரனூர் பகுதியில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சேலம் செவ்வாய்பேட்டை போலீசாரால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு விட்டது. இதனையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தும், […]
வயலில் அமைத்துள்ள மின்சார வேலியை மிதித்து அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடியம் இருளர் காலனியில் கன்னியப்பன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற நண்பர் உள்ளார். இவர்கள் 2 பேரும் முயலை வேட்டையாடுவதற்கு போகி பண்டிகையன்று காட்டுக்குள் சென்றுள்ளனர். அங்குள்ள கூடியம் கிராம எல்லையில் ராஜேந்திரன் என்ற விவசாயி தனது வயலில் நெல் பயிர்களை பயிரிட்டு, அதனை காட்டுப்பன்றிகள் சேதம் செய்வதை […]
தந்தை மகனுக்கு இடையே நடைபெற்ற தகராறில் தந்தையை மகன் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தூதைகிராமம் என்ற பகுதியில் மலையாளம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் சங்கையா என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவருக்குமிடையில் அடிக்கடி வீடு பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாளம் மது அருந்திவிட்டு மகனிடம் வந்து சண்டை போட்டுள்ளார். அப்போது மிகுந்த கோபமடைந்த மகன் சங்கையா அவரது […]