இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளியை 6 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் பட்டுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் வினோத் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சசிகலாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த வினோத் கடந்த 2013-ஆம் ஆண்டு சசிகலாவை தனியாக பேச […]
Tag: culprit arrest
காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை 1/2 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் பிடித்துவிட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரி பெரியார் காலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் நாமக்கல் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பதும், முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா […]
இன்ஸ்பெக்டர் குற்றவாளியை துரத்தி பிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர்-நீலம்பூர் பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் அவர்களை துரத்தி சென்று ஒருவரை மடக்கி பிடித்து விட்டார். அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி அப்பகுதியில் உள்ள வாழை தோப்பிற்கு சென்று பார்த்துள்ளனர். இதனை அடுத்து சட்ட விரோதமாக அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர் . அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]
தம்பதிகளை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அறிவழகி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் இந்த தம்பதிகளை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பதிகளை கொலை செய்த மர்ம நபர்களை […]
குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை திருட்டு வழக்கில் கைது செய்ய கமிஷ்னர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாளம் பகுதியில் சுராஜ் என்ற நகை வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் சுராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பெரியமேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அதன்பின் அந்த மர்ம கும்பல் சுராஜ் வைத்திருந்த 882 கிராம் தங்க நகைகள், தங்க கட்டிகள் மற்றும் 7 1/2 […]
கூலித்தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பிராமண தெருவில் யாகூப் என்று கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பேரிகை ரிங் ரோடு அருகே கடந்த 21ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் யாகூப்பின் உறவினர்கள் அவரது இறப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் […]
15 கோடி மதிப்புள்ள செல்போன்களை திருடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு மும்பைக்கு அனுப்பப்பட்டது. இந்த லாரியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம கும்பல் லாரியை நிறுத்தி டிரைவரை தாக்கியுள்ளனர். அதன்பின் அந்த லாரியில் இருந்த 15 […]