இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதி சிறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செம்மன்குட்டை கிராமத்தில் விவசாயியான ராமையன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவிக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இந்த […]
Tag: Culprit death
சிறையிலிருந்த கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் தம்பி ராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தம்பி ராதாவை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்த ஒரு மரத்தில் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை […]
சிறையில் அடைக்கப்பட்ட கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் முத்துசாமியை செங்குன்றம் காவல்துறையினர் கஞ்சா வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் சிறைக்குள் இருந்த முத்துசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் புழல் சிறை மருத்துவமனையில் முத்துசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு […]