Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொத்து கொத்தாய் காய்த்துள்ள பழங்கள்… அதிகளவில் காப்பி சாகுபடி… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

காப்பி பழங்கள் அதிக அளவில் காய்த்துள்ளதால் அதனை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான குஞ்சப்பனை, கரிக்கையூர், அரவேணு, செம்மனாரை மற்றும் கீழ்த்தட்டபள்ளம் போன்ற ஏராளமான கிராமங்களில் தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக காப்பி செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆண்டிற்கு இரு முறை அறுவடை செய்யப்படும் இந்த காப்பி செடிகளில் தற்போது விளைச்சல் அதிகமாக உள்ளதால் சிவப்பு நிறங்களில் காப்பி பழங்கள் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இந்திய வேளாண் சாகுபடியில் புரட்சிகர முன்னேற்றங்கள் வேண்டும்….!!

பருத்தி உற்பத்தியை சீனா இரு மடங்காக அதிகரித்துவிட்டது. அமெரிக்காவோ மக்காச்சோள உற்பத்தியை 9 மடங்காக உயர்த்திவிட்டது. நிலக்கடலை, சூரியகாந்தி, எள், ஆமணக்கு போன்றவற்றை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடவே முடியாத அளவிற்கு இந்தியாவின் நிலை பரிதாபமாக உள்ளது. வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அடுத்து வரும் காரீப் சாகுபடி பருவத்திலும், போதிய விளைச்சலின்றி கடும் தட்டுப்பாடு நிலவும் என நாட்டின் வானிலை மற்றும் விவசாயம் தொடர்பான […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெயிலை தணிக்க நாகை மாவட்டத்தில் தர்பூசணி அறுவடை…!!

வேதாரண்யம் பகுதியில் தர்பூசணி அறுவடை அமோகமாக நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அருகே செம்போடை ,புஷ்பவனம், தேத்தாகுளம் ,கத்தரிப்புலம், பெரியகுத்தகை ஆகிய பகுதியில் குறைந்த தண்ணீர் மூலம்  அதிக விளைச்சல் பெறக்கூடிய தர்பூசணிகள் ஏராளமாக  பயிரிடப்பட்டுள்ளது. இப்போது கோடைகாலம் என்பதால் தர்பூசணிக்கு எதிர்பார்ப்பு  இருப்பதால் விவசாயிகள் அனைவரும் தர்பூசணி அறுவடையில் ஈஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தர்பூசணி கிலோ ரூபாய் 15க்கு விற்கப்பட்டு வருகிறது. இங்கு விளையும் தர்பூசணிகலில் அதிக  நீர்ச்சத்து இருப்பதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க இந்த […]

Categories

Tech |