தேவையான பொருட்கள் : மிளகு – 5 கிராம்பு – 4 பால் – 1 ஸ்பூன் செய்முறை : கடாயில் மிளகு ,கிராம்பு சேர்த்து வறுத்து , அரைத்து பின் பால் சேர்த்து கொதிக்க விட்டு பசை பக்குவம் வந்தவுடன் ஆறவிட்டு நெற்றியில் தடவி வர நீர் கோர்த்து வரும் வலி தீரும் ..
Tag: #Cumin
தேவையான பொருட்கள் : மிளகு – 10 சீரகம் – 1/4 ஸ்பூன் ஏலக்காய் – 2 கிராம்பு – 4 ஓமம் – 1/4 ஸ்பூன் இஞ்சி -சிறிது துளசி இலை – 5 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை கருப்பட்டி – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் மிளகு ,சீரகம் ,ஏலக்காய் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிராம்பு , இஞ்சி , ஓமம் , துளசி […]
கொள்ளுப்பொடி தேவையான பொருட்கள் : கொள்ளுப்பயிறு – 1/4 கிலோ மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பூண்டு – 20 பற்கள் மிளகாய் வற்றல் – 5 புளி – நெல்லிக்காயளவு கறிவேப்பிலை – சிறிது பெருங்காயம் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கொள்ளுப்பயிரை வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் கடாயில் மிளகு , சீரகம் , மிளகாய் வற்றல் , பெருங்காயம் , கறிவேப்பிலை […]
தயிர் சாதம் தேவையான பொருட்கள்: சாதம் – 2 கப் தயிர் – 1 கப் பால் – 1 கப் சீரகம் – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது கொத்தமல்லித்தழை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப இஞ்சி – சிறிது மாதுளை பழம் – சிறிது செய்முறை : முதலில் சாதத்தை உப்பு சேர்த்து நன்கு மசித்து அதனுடன் தயிர் , காய்ச்சிய பால் […]
தூதுவளை சூப் தேவையான பொருட்கள் : தூதுவளை – 1 கைப்பிடி மிளகு தூள் – 1 ஸ்பூன் புளி – நெல்லிக்காயளவு சீரகத்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 3 பெருங்காயம் -சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : தூதுவளை இலைகளை சுத்தம் செய்து , நறுக்கி இதனுடன் புளிக்கரைசல் ,மிளகுத்தூள் ,சீரகத்தூள் , மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் , வரமிளகாய் , உப்பு சேர்த்து கொதிக்க […]
வெந்தயக் கீரை தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு – 2 கப் சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன் பூண்டு – 4 பற்கள் வெந்தயக் கீரை – 1 கப் எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் – சிறிதளவு செய்முறை: முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு , தோசை மாவு சேர்த்து கலந்து […]
பூண்டு சூப் தேவையானப் பொருட்கள் : புளித் தண்ணீர் – 1 கப் பூண்டு – 10 பற்கள் மிளகு – 2 ஸ்பூன் சீரகம் – 2 ஸ்பூன் மல்லித்தழை, கருவேப்பிலை , உப்பு – தேவைக்கேற்ப வெண்ணெய் – சிறிது செய்முறை: முதலில் புளித்தண்ணீரைக் கொதிக்க விட்டுக் கொள்ள வேண்டும் . பின் மிளகு, சீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் . அரைத்த விழுதை புளித்தண்ணீரில் சேர்த்து வெண்ணெய், உப்பு சேர்த்து […]
மைசூர் ரசம் தேவையான பொருட்கள் : வேக வைத்த துவரம்பருப்பு – 1/2 கப் தக்காளி – 6 வெல்லம் – சிறிய துண்டு கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தனியா – 2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் நெய் – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு கறிவேப்பிலை – […]
வெந்தய சூரணம் தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் மிளகு – 1/4 ஸ்பூன் செய்முறை : வெந்தயம் ,சீரகம் , மிளகு மூன்றையும் பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை வெந்நீரில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் மூட்டுவலி சரியாகும் .
தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் பட்டை – 1 செய்முறை : பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து வெந்தயம் ,பட்டை ,சீரகம் சேர்த்து கொதிக்கவிட்டு 1 கப் ஆனதும் வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு காணாமல் போய் விடும் .
மிளகு ரசம் தேவையான பொருட்கள் : தக்காளி – 1 புளி – சிறிது மிளகு – 2 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் பூண்டு – 8 பற்கள் பச்சை மிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிது மஞ்சள்தூள் – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் – 2 எண்ணெய் – தேவைக்கேற்ப கொத்தமல்லித் தழை – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் […]
கொத்து தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு – 1 கப் முட்டை – 4 வெங்காயம் – 2 கொத்தமல்லித்தழை – சிறிதளவு மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் வெண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் முட்டையுடன் , சிறிதளவு உப்பு சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும் . தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தோசையின் மேல் அடித்து வைத்துள்ள […]
பட்டர் முறுக்கு தேவையான பொருட்கள் : அரிசி மாவு – 1 1/2 கப் உளுந்து மாவு – 1/2 தேக்கரண்டி கடலை மாவு – 1/4 கப் சீரகம் – 1 மேசைக் கரண்டி பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு வெண்ணெய் – 2 1/2 தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு , கடலை மாவு , உளுந்து மாவு , சீரகம் […]
கறிவேப்பிலை ரசம் தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – 1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் புளி – ஒரு சிறிய உருண்டை மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் புளித் தண்ணீர் […]
உடல் சூட்டை தணிக்கும் வழி முறைகள் : தினமும் இருவேளை குளிக்க வேண்டும் .குளிர்ந்த பொருட்கள் சாப்பிடவோ , குடிக்கவோ கூடாது . காரமான உணவுகள் வேண்டாம் .பதப்படுத்தப் பட்ட பொருட்கள் சாப்பிட கூடாது .மாமிச உணவுகளை சாப்பிட கூடாது . எண்ணெய் பலகாரங்கள் கூடாது .மாதுளை ,முள்ளங்கி ,வெள்ளை பூசணி , தர்பூசணி , வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம் . நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் .இளநீர் , எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்து வரலாம் .காலையில் […]
சிறுநீரகத்தில் தங்கியுள்ள கற்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை நீக்க இந்த சாறு மிகவும் துணைபுரிகிறது . தேவையான பொருட்கள் : கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடியளவு சீரகம் – 1 ஸ்பூன் எலுமிச்சை பழம் – 1/2 செய்முறை : பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொத்தமல்லித்தழை ,சீரகம் மற்றும் நறுக்கிய எலுமிச்சை பழம் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டிக்கொள்ள வேண்டும் .பின் இதனை தேன் கலந்தோ அல்லது சும்மாவோ அருந்திவரலாம் . மாதத்திற்கு ஒரு […]
சிக்கன் 65 மசாலா தேவையான பொருட்கள் : காஸ்மீரி மிளகாய் – 25 வரமிளகாய் – 10 மிளகு – 4 ஸ்பூன் சோம்பு – 4 ஸ்பூன் கடல்பாசி – 10 கிராம் மராத்தி மொக்கு – 10 கிராம் நட்சத்திர பட்டை [அன்னாசி பூ ] – 5 லவங்கம் – 10 கிராம் தனியா – 2 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் […]
உளுந்து முறுக்கு தேவையான பொருட்கள் : உளுந்து – 1/2 கப் அரிசி மாவு – 3 கப் வெண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – 1/ ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின் குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரிசிமாவு , உப்பு , வெண்ணெய் , சீரகத்தூள் சேர்த்து […]
இளநீர் ரசம் தேவையான பொருட்கள் : இளநீர் – 1 கப் தக்காளி சாறு – 1/4 கப் துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் மிளகு- 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது இளநீர் வழுக்கை – 1/4 கப் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு , மிளகு , சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். […]
அரிசிமாவு பூரி தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1 கப் மல்லித்தூள் – 1/2 ஸ்பூன் சீரகத்தூள் – 1/2 ஸ்பூன் சோம்புத்தூள் – 1 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : அரிசி மாவுடன் மல்லித்தூள் , சீரகத்தூள் , சோம்புத்தூள் , உப்பு, சிறிது எண்ணெய் மற்றும் தேவையான வெந்நீர் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் இதனை 20 நிமிடங்கள் ஊறவிட்டு பூரிகளாக […]
மோர்க்குழம்பு தேவையான பொருட்கள் : தயிர் – 1/2 லிட்டர் ஊறவைத்த துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு மிளகாய் – 3 எண்ணெய் – 2 ஸ்பூன் வெந்தயம் – 1/2 ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 3 சின்னவெங்காயம் – 50 கிராம் பெருங்காயம் – சிறிது கறிவேப்பிலை – தேவைக்கேற்ப மஞ்சள் தூள் – சிறிது உப்பு […]
தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 2 கப் செய்முறை : பாத்திரத்தில் வெந்தயம் , சீரகம் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் . தண்ணீர் சுண்டி 1 கப் ஆகும் வரை வற்ற விடவேண்டும் . இதனை வடிகட்டினால் ஆரோக்கியம் நிறைந்த டீ தயார் !!! இந்த டீயை 2 வாரங்கள் குடித்து வந்தால் நன்கு தொப்பை குறைந்திருப்பதை […]
தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாக கறிவேப்பிலை ரசம் உதவுகிறது .இத்தகைய சக்தி வாய்ந்த கறிவேப்பிலை ரசம் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – 1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் புளி – சிறிதளவு மிளகு- 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு-தேவையான அளவு உப்பு – தேவையான அளவு. செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் […]
எக் ப்ரை தேவையானப்பொருட்கள் : முட்டை – 5 மிளகு -1 டேபிள்ஸ்பூன் சீரகம்-1 டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு செய்முறை : முதலில் சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றை பொடியாக்கி கொள்ள வேண்டும். முட்டைகளை வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை தூவி பிரட்டி , ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ,முட்டையை போட்டு பிரட்டி எடுத்தால் டேஸ்டான எக் ப்ரை தயார் !!!
உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க் எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தேங்காய் – 1 சீரகம் – 2 டீஸ்பூன் வெல்லம் – தேவையான அளவு. செய்முறை: முதலில் வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவேண்டும். தேங்காயுடன் , ஊறவைத்த சீரகம் சேர்த்து அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லக் கரைசல் கலந்து , ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறினால் சுவையான ஜீரா மில்க் தயார் !!