Categories
தேசிய செய்திகள்

“கைலாசா பேங்க்” உள்நாடு-வெளிநாடு 2க்கும் தனித்தனி கரன்சி…. அதிரடி கிளப்பிய நித்தியானந்தா….!!

சாமியார் நித்யானந்தா தற்போது பேரதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ்நாட்டுக்கே தெரிந்த பிரபலமான சாமியார் நித்தியானந்தா சமீபத்தில் கைலாச என்ற தனித் தீவு ஒன்றை உருவாக்கி அதில், தனது பக்தர்களுக்கு குடியுரிமையும் வழங்கி ஜாலியாக கைலாசத்தில் வசித்து வருகிறார். இவருக்கென இருக்கக்கூடிய ஒரு கூட்டமும் அங்கே இருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல இந்த கைலாச தீவு குறித்த சில தகவல்கள் வெளியாகி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அந்த வகையில், தற்போது பேரதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி,  […]

Categories

Tech |