Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியான மாணவர்…. மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளை சமாதானபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமூர்த்தி(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மாடியில் இருக்கும் கொடி கயிற்றில் பாலமூர்த்தி துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த சினை மாடு…. மின்கம்பியால் நடந்த விபரீதம்…. அரியலூரில் சோகம்…!!

மின்சாரம் பாய்ந்து சினை மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சூரியமணல் கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இரண்டு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி-சிதம்பரம் சாலையில் காயத்ரிக்கு சொந்தமான சினை மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின் கம்பத்திற்கு அருகில் இருந்த செடி, கொடிகளை பசு மாடு மேய்ந்து கொண்டிருந்த போது சற்று தாழ்வாக சென்ற மின் வயரில் பசு மாட்டின் உடல் உரசியது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது… உயிருக்கு போராடிய தொழிலாளி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆத்தெரத்தான் கொட்டாய் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயகிருஷ்ணா எந்திரத்தின் மூலம் கிரானைட் கற்களை வெட்டி துண்டாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… ஊழியருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பழுது பார்த்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொளமாண்டபள்ளி சந்திப்பு சாலையில் இருக்கும் மின்கம்பத்தில் ஏறி சசிகுமார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட சசிகுமார் படுகாயமடைந்தார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதனை சரி பண்ணும் போது…. ஊழியருக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

ட்ரான்ஸ்பார்மரில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வடகரை பாபா நகரில் மின்தடை ஏற்பட்டதால் ஊழியரான ரமேஷ் அங்குள்ள ட்ரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சந்தோசமாக விளையாடிய குரங்கு… சட்டென நடந்த விபரீதம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

மின்சாரம் தாக்கி குரங்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் வண்டி பேட்டை பகுதி வழியாக செல்லும் உயர் மின் அழுத்த கம்பியில் குரங்குகள் ஏறி குதித்து விளையாடி உள்ளன. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஒரு குரங்கு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது. இதனையடுத்து அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவள் இன்னும் வரல… சுயநினைவை இழந்த சிறுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் தாக்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சிட்லபாக்கம் பகுதியில் சசிகலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சனா என்ற 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் கனத்த மழை பெய்ததால் சசிகலாவின் வீட்டு மேற்புறத்தில் வைக்கப்பட்டிருந்த விளக்கின் மின்கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி சஞ்சனா மாடிக்கு சென்று எதிர்பாராத விதமாக மின் கம்பியின் குழாயை தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிளக்கை கையில் எடுத்த போது… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காக்களூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்து செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கோகுல சாரதி என்ற 8 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் கோகுல சாரதி மின்சார விசிறியை இயக்குவதற்காக ஸ்விட்ச் பலகையில் பிளக்கை சொருக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீன் பிடித்து கொண்டிருக்கும் போது…. சட்டென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குந்தளிமேடு கிராமத்தில் மோகன் ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பொதியாரங்குளம் என்ற கிராமத்தில் இருக்கும் குளத்தில் மோகன் ராவ் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது கை அங்கிருந்த மின் மோட்டாரில் பட்டது. இதனையடுத்து அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மோகன் ராவ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்பாவிற்கு உதவி செய்த சிறுவன்… சட்டென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தை துடைத்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் காஜா மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு முகமது அசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தையின் கடைக்கு சென்ற முகமது அசன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாங்காய் பறிக்க ஆசைப்பட்டு… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மாங்காய் பறிக்க முயற்சி செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சண்முகம் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன் என்ற 6-ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மதன் ஈக்காட்டுத்தாங்கல் மாந்தோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்குள்ள சுற்று சுவர் மீது ஏறி மரத்தில் இருந்த மாங்காயை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து மதனின் கை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… உறவினர்களின் போராட்டம்…!!

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர் குந்தி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கோழிப் பண்ணையில் இருக்கும் கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த போது மோகன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வாலாஜா பகுதியில் நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாதன் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளான். இந்நிலையில் செல்வநாதன் தனது வீட்டில் உள்ள மின்விசிறியின் சுவிட்சை போட முயற்சி செய்த போது, எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் மயங்கி விழுந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட முயற்சிக்கும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மின் மோட்டாரை திருட முயற்சித்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணதாசன் நகர் பகுதியில் எம்.குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கட்டி வரும் வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்து தொழிலாளர்கள் சென்ற பிறகு இரவு நேரத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலாளி மின்மோட்டார் அருகே வாலிபர் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த விபரீதம்….. தனியாக இருந்த மூதாட்டி…. மகன் அளித்த பரபரப்பு புகார்…!!

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள உளுந்தை கிராமத்தில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் தனியாக இருந்த நாகப்பனின் தாயார் ஜெயமணி என்பவர் தண்ணீர் மோட்டாரை இயக்குவதற்காக மோட்டார் ஸ்விட்ச்சை போட்ட போது, எதிர்பாராதவிதமாக அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உள்ளார். இவ்வாறு மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி பக்கத்தில் இருந்த கல்லில் மோதியதால் அவரது தலையில் பலத்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்னாச்சுன்னு பார்க்க போனபோது….. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி பகுதியில் மணி என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் மின்சாரம் திடீரென தடைபட்டுள்ளது. இந்நிலையில் ஸ்விட்ச் பாக்ஸை மணி திறந்து பார்த்தபோது, அதில் இருந்து திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மணி மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலே…. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. கோவையில் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி சக்தி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கணேசன், பத்மநாபன் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகரில் வசித்து வரும் சாய் சத்குரு ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கையில் உரை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் சாய் சத்குரு மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சாய் சத்குரு மின்கம்பத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் அலட்சியம்…. விளையாடி கொண்டிருந்த சிறுவன் இறப்பு…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கியதில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் வரதன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது மூத்த மகன் கவுதம் என்ற 8 வயது சிறுவன் அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளான். அப்போது பூங்காவில் இருந்த மின் விளக்கில் வெளியே தெரியும்படி தொங்கிக்கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உரசிய இரு கம்பிகள்…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. கட்டிட தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…!!

உயர்மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் கிராமம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காந்திநகர் சிங்காரம் தெருவில் மகேந்திரன் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடியில் பில்லர் அமைப்பதற்காக குணசேகரன் கம்பி கட்டியுள்ளார். அப்போது பில்லருக்கு கட்டியிருந்த கம்பி திடீரென சாய்ந்ததால் குணசேகரன் கம்பியை பிடிக்க முயற்சி செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. 44 ஆடுகள் உயிரிழந்த சோகம்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கியதில் 44 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் 200 க்கும் மேற்பட்ட ஆடுகளை அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு ஜெயராமன் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயம் இரவு நேரத்தில் திடீரென அங்கிருந்த மின்கம்பி அறிந்து பட்டியல் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் மீது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… ஒரே நேரத்தில் தந்தை, மகன் பலி… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ராமலிங்கபுரம் பகுதியில் பாக்யராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்த குடும்பத்தினருக்கு சொந்தமான விவசாய நிலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டு கிராமத்தில் இருக்கிறது. இதற்குப் பக்கத்தில் இவரது உறவினரான செல்வம் என்பவருக்கு சொந்தமான நிலமும் இருக்கிறது. இந்த நிலத்தில் காட்டுப்பன்றி மற்றும் எலி தொல்லையை கட்டுப்படுத்தும் பொருட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடிநீர் இல்லாம கஷ்டபடுறாங்க… இதை சரி பண்ணுங்க… எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…!!

மின் மோட்டார் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெங்காநல்லூர் ஊராட்சியில் நரிமேடு பகுதியில் மின் மோட்டார் பழுதானது. இதன் காரணத்தால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் மின்மோட்டார் பழுதை நீக்குவதற்காக தங்கேஸ்வரன் என்பவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா பழுதை சரி செய்யுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து மின் மோட்டார் பழுது பார்த்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக எலக்ட்ரீசியன் தங்கேஸ்வரன் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பேனர் வைக்க முயற்சித்தவர்கள்… நண்பர்களுக்கு நடந்த சோகம்… காஞ்சியில் பரபரப்பு…!!

பேனர் வைக்க முயன்ற போது உயர் மின்னழுத்தம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் பேனர் வைக்கும் தொழில் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோடு பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் பேனர் வைக்க முயற்சி செய்தபோது, பேனரின் கம்பியானது அங்கு இருந்த உயர்மின் அழுத்த கம்பியின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கவனமா இருக்க கூடாதா… விசேஷ வீட்டிற்கு சென்றவர்… அறியாமல் செய்த தவறு… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

வாலிபரை மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பொடியன் ஊரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற ஒரு மகன் உள்ளார். இவர் நெல்லை அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மருதம்புத்தூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு கிரகப்பிரவேசத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு உள்ள ஒரு பம்புசெட்டு கிணற்றில் குளித்து முடித்தவுடன் தனது துணிகளை அருகில் உள்ள கம்பியில் காயபோட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டிட பணிக்காக சென்றவர்…. வழியில் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் சிவக்குமார் என்ற கட்டிட தொழிலாளி வசித்துவருகிறார். இவர் கட்டிட பணிக்காக சிமெண்ட் கலவை இயந்திரத்தை பள்ளிப்பட்டு பகுதிக்கு கொண்டு சென்றபோது, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஒரு சைக்கிளை எடுத்து அங்கு இருந்த ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவகுமார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவனிக்காமல் இருந்த தாய்…. விளையாடிய சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!

சிறுவன் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பட்டறை பெருமந்தூர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவன் என்ற மகன் உள்ளார். இவர் ஒரு டிபன் கடையை நாராயணபுரம் பகுதியில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தன் வீட்டில் இருந்தபோது செல்வி கிரைண்டரில் மாவு அழைத்துள்ளார். அப்போது ராகவன் அங்கு வந்து கிரைண்டர் மீது கை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மின்சார வேலியில் சிக்கியவர்…. வெளியில் சென்றவருக்கு நடந்த சோகம்…. வேலூரில் பரபரப்பு…!!

மின்சார வேலியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சம்பத் ராயன்பேட்டை காமராஜர் தெருவில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழில் செய்து வந்துள்ளார். இவர் கொசஸ்தலை ஆற்று பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்கு சென்றபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கொண்டார். அப்போது அவரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெயிண்ட் அடிக்கும் போது…. தாக்கிய உயர் மின்னழுத்தம்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது, உயர்மின் அழுத்த கம்பியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள செல்லியம்மன் நகரில் அஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரமாக தனது உறவினர் பிரபு என்பவருடன் அங்குள்ள ஒரு தனியார் குடியிருப்பு பகுதியில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் வெளிப்புற சுவரில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக அஜய்யின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கம்பத்தில் ஏறிய மாணவர்… திடீரென பாய்ந்த மின்சாரம்… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…!!

விவசாய நிலத்திற்கு வெளிச்சம் வேண்டி மின்கம்பத்தில் ஏறிய மாணவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள செம்பேடு என்ற கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனார்த்தனன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தனது வீட்டிலேயே இருந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் பல்ப் பொருத்துவதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென இவரின் மீது மின்சாரம் பாய்ந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற பேருந்து… மின்சார கம்பி உரசியதால் பறிபோன உயிர்… தஞ்சையில் பரபரப்பு…!!

தனியார் பேருந்து முன்னே செல்லும் லாரியை முந்தி செல்ல முயன்ற போது அருகில் இருந்த மின்கம்பத்தில் உரசியதால் பேருந்தில் இருந்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் தஞ்சையிலிருந்து திருவையாறுக்கு இன்று புறப்பட்டது. இந்நிலையில் பேருந்து வரகூர்-கண்டியூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்ற லாரியை முந்தி செல்வதற்காக முயற்சி செய்தது. அப்போது அருகில் இருந்த மின் கம்பியின் மீது பேருந்து உரசியதால், பேருந்தில் பயணித்த  5 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்த போது… ஸ்விட்ச் போர்டை பிடிச்சுட்டாரு…. சோகத்தில் மூழ்கிய ஹோட்டல் …!!

மின்சாரம் தாக்கியதில் ஹோட்டல் ஊழியர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சஞ்சீவிராயன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் வண்ணார்பேட்டையில் உள்ள ராமானுஜம் தெருவில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் வண்ணார்பேட்டை ஸ்ரீனிவாசன் தெருவில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் பணிபுரிகிறார். இந்நிலையில் ஹோட்டலுக்கு வெளியே இருந்த பாத்திரங்களை வெங்கடேசன் உள்ளே கொண்டு வந்து வைக்கும் போது, திடீரென கால் தவறி கீழே விழுந்தார். அப்போது தன்னை அறியாமல் அங்கிருந்த மின்சார […]

Categories
Uncategorized கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பன் விட்டுக்கு சென்றபோது… மின்சாரம் தாக்கி… ஏற்பட்ட சோகம்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  ஊத்தங்கரை பகுதியில் மகனூர்ப்பட்டி ஊரைச்  சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் பாலாஜி அதே ஊரிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது நண்பரின் வீட்டிற்கு சென்ற போது  நண்பன் வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருந்த மின்சார ஒயரை தெரியாமல் தொட்டுளார். அப்போது பாலாஜி மீது மிசாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலாஜியின் தந்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து ஒரு மாதத்தில்… புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்…. காப்பாற்ற சென்றவரும் மரணம்….!!

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவலியாங்குளம் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். விக்னேஷிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்னேஷ் தனது மாமனாரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கொட்டகைக்கு சென்றுள்ளார்.  அப்போது கொட்டகையின் நுழைவுவாயிலின் பக்கவாட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய இரும்பு கேட்டை அவர் தொட்டார். […]

Categories

Tech |