Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15 வருசமா நினைச்சது நடந்துட்டு… அதிகாரிகளின் தீவிர முயற்சி… மகிழ்ச்சியில் மலைவாழ் மக்கள்…!!

மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற 15 ஆண்டுகால கனவு நிறைவேறியதால் மலை வாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்லாங்குத்து பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அங்கு வசிக்கும் மக்களுக்கு 113 காங்கிரீட் வீடுகள் கட்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories

Tech |