Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை ஒதுக்காமல் சாப்பிடுங்க… உடலில் சர்க்கரை அளவை சீரா வச்சிக்கோங்க…!!

கருவேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ பொருள் ஆகும் கருவேப்பிலையின் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு. உடலில் கொழுப்பை குறைக்க கருவேப்பிலை பெரிதும் உதவி புரிகிறது. எண்ணெயில் செய்த தின்பண்டங்களையும் உணவு பொருட்களையும் அதிகம் உண்பதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. எண்ணெயில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புகளை நீங்கிவிடும். உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியம் பல நிறைந்த ருசியான கருவேப்பிலை குழம்பு…

கறிவேப்பிலையில் எண்ணில் அடங்கா நன்மைகள் இருந்த நிலையில் கருவேப்பிலை குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம். கருவேப்பிலையின் நன்மைகள் செரிமான சக்தியை அதிகரிக்கும் புற்றுநோய் வராமல் தடுக்கும் தலை முடியை ஆரோக்கியமாக வளரச் செய்யும் இரத்த சோகையில் இருந்து விடிவு கொடுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் கருவேப்பிலை குழம்பு செய்வது பற்றி  தேவையான பொருட்கள்: கருவேப்பிலை     –    இரண்டு கைப்பிடி அளவு துவரம்பருப்பு        –  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிளகு இட்லி செய்வது எப்படி ….

மிளகு இட்லி தேவையான  பொருட்கள் : இட்லி மாவு – 2 கப் மிளகு –   1  டேபிள் ஸ்பூன் கடுகு –  1/2 டீஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில் மிளகு  சேர்த்து  வறுத்து, உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் நெய்  சேர்த்து , கடுகு , கறிவேப்பிலை தாளித்து, இட்லி, மிளகுதூள் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கறிவேப்பிலை ரசம் செய்வது எப்படி …

கறிவேப்பிலை ரசம் தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை –  1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் மிளகு  – 1 ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் புளி – ஒரு சிறிய உருண்டை மஞ்சள்தூள் – 1/2  டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு – 1/4  ஸ்பூன் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பாத்திரத்தில் புளித்  தண்ணீர் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பிரசவித்த பெண்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய கறிவேப்பிலை வெங்காயக்  குழம்பு செய்வது எப்படி ….

கறிவேப்பிலை வெங்காயக்  குழம்பு தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 1 கப் கறிவேப்பிலை – 1 கப் வெந்தயம் – 1 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி பூண்டு – 5 பற்கள் காய்ந்த மிள்காய் – 4 தக்காளி – 1 தனியா பொடி – 1 மேஜைக் கரண்டி எண்ணெய் – 1 மேஜைக் கரண்டி புளி – எலுமிச்சை அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: கடாயில்  எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லிக்கு இனி சட்னி தேவைப்படாது ….இது மட்டும் போதும் ….

எள்ளுப்பொடி தேவையான பொருட்கள் : எள்ளு – 150 கிராம் வரமிளகாய் –  15 கருப்பு உளுந்து –  200 கிராம் கறிவேப்பிலை – 4 கொத்துக்கள் பெருங்காயம் –  2 துண்டுகள் கல் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எள்ளை போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் உளுந்து , கறிவேப்பிலை , வரமிளகாய் , பெருங்காயம் மற்றும் உப்பு என தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு எள்ளுடன் சேர்த்து […]

Categories

Tech |