பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்து பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் , அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரும் […]
Tag: Customs
பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் 18 லட்சம் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்து பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் , அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் […]
சீன பட்டாசுகளை இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீதிகள் தோறும், பட்டாசு கடைகள் புற்றீசல்போல் முளைப்பது வழக்கம். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், சராசரி மனிதனின் கேட்கும் திறனுக்கு தகுந்தது. சீன பட்டாசுகளில் 125 டெசிபலுக்கு கூடுதலாக சப்தம் கேட்கும். அதில், எளிதில் தீப்பற்றும் பொட்டாசியம் குளோரைடு அதிகம் சேர்க்கப்படுகிறது. இது அதிக சப்தம், கூடுதல் வண்ணங்களை வெளிப்படுத்துவதால் […]