கடந்த சில நாட்களுக்கு முன்பாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான நிவர் புயலால், தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதனுடைய பாதிப்பில் இருந்தும், தாக்கத்தில் இருந்தும் இன்னும் பல மாவட்ட மக்கள் வெளியே வரவில்லை. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மீன்வளத்துறை தடை […]
Tag: cyclone
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான நிவர் புயலால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் நிவர் புயல் காரணமாக கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு மேலாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதைத்தொடர்ந்து நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யப்படாத நிலையில், காரைக்கால் மற்றும் […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என கூறப்பட்டது. அதேபோல் இந்த புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் 4,133 இடங்கள் பாதுகாப்பற்றவையாக இருக்கும் எனவும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலின் செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் கரையிலிருந்து புயல் மையத்தின் தூரம் ஆகியவை தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது, குறைந்தபட்சம் 24 மணி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், அரபிக்கடல், வங்கக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் தீவிரமடைந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, அரபிக் கடலில் உருவாகியுள்ள GATI புயல் நாளை சோமாலியாவில் கரையை கடக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. […]
தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதனால் மத்திய வங்க கடலின் தென் பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசக்கூடும். புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் வங்க கடலின் மத்திய பகுதியில் மிக பலமான சூறாவளி காற்று வீசக்கூடும், மணிக்கு 170 – […]
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் நாளை மறுநாள் ஆம்பன் புயலாக மாறும்.எனவே வங்கக்கடலில் நாளை 45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை முதல் வரும் 18ம் தேதி வரை தென்கிழக்கு மற்றும் […]
அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது இன்று புயலாக வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அடுத்த […]
“புல்புல் புயல்” உருவாகி வடமேற்கு திசையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் என்று இந்திய இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றும் என்று கூறி உள்ளது இது புயலாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த […]
வங்க கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இந்நிலையில் மத்திய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இதில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று […]
புயலால் பாதிக்கப்படும் மீனவர்களை மீட்க 3 கோடி ருபாய் செலவில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் ஒக்கி புயலால் ஏராளமான மீனவர்களின் உயிர் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு மீனவர்களை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. அதில் அனைத்து மீனவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வாக்கி டாக்கி வழங்கப்படும் என்றும், அதன் மூலம் புயலால் கடலுக்குள் […]
ஒடிசாவில் 240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசி வந்த நிலையில் ஃபானி புயல் கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. இதற்க்கு ஃபானி என்று பெயரிடப்பட்டது. இந்த ஃபானி புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு […]
புயல் கரையை கடக்க தொடங்கியதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின் புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த […]
கரையைக் கடக்க துவங்கியது பானி புயல் ஒடிசாவில் இடைவிடாது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின் புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயல் கரையைக் கடக்க […]
தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் 7 கிராமங்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மரங்கள் தென்னைகள் சேதமடைந்துள்ளது. தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பஞ்சாயத்து ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கட்டம்பட்டி, தேமங்கலம், குட்டூர், புதூர் சவுளுக்கொட்டாய், கோடியூர் ஆவாரங்காட்டூர் ஆகிய 7 கிராமங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்டுள்ளன. சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் மின் கம்பங்கள் சாய்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் […]