Categories
உலக செய்திகள்

கழிவுகள் நீங்கி உடல் சுத்தமாக…. “டீடாக்ஸ் உணவு முறை” ஒரு முறை TRY பண்ணி பாருங்க…!!

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸுடன் இன்று உலக அளவில் மனித இனம் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த கொரோனாவுக்கு பின் தங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் உணவு முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.  மேலும் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடிய மற்றொரு உணவு முறை டீடாக்ஸ் உணவு முறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உடலில் உள்ள நச்சுக்களை போக்குவதே டீடாக்ஸ் உணவு […]

Categories

Tech |