Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாடா நிறுவனத்தின் ஹாரியர் எஸ்யூவி … கருப்பா கலையா இந்தியாவில் களமிறங்கியது ..!!

டாடா நிறுவனம் புதியதாக  ஹாரியர் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . டாடா நிறுவனம் அதிக சிறப்பம்சங்களைக்  கொண்ட ஹாரியர் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரானது விசேஷமாக கருப்பு வண்ணத் தேர்வில் டார்க் எடிசன் என்ற பெயரில் ஆறிமுகமாகியுள்ளது. இந்த ஹாரியர் டார்க் காரின் விலை ரூ.16.76 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடலில் பளபளப்பு மிகுந்த கிளாஸி பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது […]

Categories

Tech |